இனிமேல் பீனட் பட்டர் கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!
பீனட் பட்டர் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப ஃபேவரட்டா இருக்கும். குழந்தைகள் பிரட் சாப்பிடும்போது எப்படி ஜாம் வச்சு சாப்பிட ஆசைப்படுவாங்களோ அதே மாதிரி இந்த பீனட் பட்டர் வச்சு சாப்பிடவும் ஆசைப்படுவாங்க. இந்த பீனட் பட்டர்...
வீட்டிலயே சூப்பரான ஸ்வீட் செய்ய நினைத்தால் சூப்பரான ஆரஞ்சு பழ ரவா கேசரி இப்படி சுலபமாக செய்து பாருங்க!
உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஒரு இனிப்பு பலகாரத்தை செய்து கொடுங்கள். அதிலும் உங்களுக்கு கேசரி பிடிக்குமானால், ஆரஞ்சு மற்றும் ரவையைக் கொண்டு செய்யப்படும் கேசரி...
குழந்தைகள் ஆரோக்கியமாக சாப்பிட நினைத்தால் தினை லட்டு இப்படி வீட்டிலயே செஞ்சு கொடுங்க!
பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் தினை அரிசி பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. தினையில் அரிசி, ராகியை விட அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட் மிக...
கேரளா நேந்திர வாழைப்பழ அல்வா இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!
கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரள மாநிலம் எந்தவிதத்திலும் சந்தேகத்திற்கு இடமின்றி சுவையான உணவு வகைகளின் சொர்க்கமாகவும் உள்ளது. கேரளாவில் கிடைக்கும் இனிப்புகள் அவற்றின் தனித்துவத்திற்கு பெயர் பெற்றவை. கேரளாவின் பாரம்பரிய இனிப்புகள் நாக்கில் எச்சில் ஊற வைக்கும்...
சுவையான ஜவ்வரிசி சேர்க்காத சாமை பாயாசம் இப்படி செய்து பாருங்கள் இது சுவையாக இருப்பதோடு ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறந்தது!!!
பாயாசம் தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாமல் அவர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றியவை. விழாக்கள், பண்டிகை காலங்கள், மற்றும் திருமண விருந்துகளில் பாயாசம் முக்கிய இடம் பிடிக்கிறது. இது செரிமானத்திற்கு உகந்ததாக இருப்பதால் விருந்துகளில் நிறைவு உணவாக பரிமாறப்படுகிறது....
திருவையாறு அசோகா அல்வா ஈஸியாக வீட்டிலே இப்படி செய்து பாருங்க! தித்திக்கும் சுவையில் அட அட!
திருவையாறு என்பது தியாகராஜ சுவாமிகளின் இல்லம், உலகப் புகழ் பெற்ற சங்கீத மும்மூர்த்திகளில் ஒன்றாகும். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் மட்டுமே கிடைக்கும் அசோக அல்வா இங்கு மிகவும் சிறப்பானது.
அசோகா ஹல்வா பருப்பு, சர்க்கரை, நெய் ஆகியவற்றால்...
ரப்டி மால்புவா இப்படி செய்து பாருங்க! அஹா வாயில் வைத்தவுடன் கரையும் அற்புதமான ரெசிபி!
மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த, மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தினமொரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரே விதமாக நம்முடைய கைமுறுக்கு, அதிரசம்,...
திருச்சியை பூர்விகமாக கொண்ட பெங்கல் வகையான ‘அக்காரவடிசல்’ இப்படி செய்து பாருங்க!
“அக்காரவடிசல்” என்பது திருச்சியை பூர்விகமாக கொண்ட ஒரு பொங்கல் வகை. இது பாரம்பரிய பிராமிண் உணவு, அதிகமாக பெருமாள் கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படும். இது ஸ்ரீவல்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூட பிரசாதமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரிசி,...
மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான நெய் அப்பம் ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி ...
அப்பம் ஒரு பாரம்பரிய உணவாகும். இது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது. அப்பம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ரெசிபியாகும். அப்பத்தில் பல வகைகள் இருக்கின்றன. அதில் இன்று நாம் பார்க்க இருப்பது நெய் அப்பம். பச்சரிசி மாவு...
வீட்டில் கொஞ்சம் ராகி மாவு இருந்தால் போதும் ராகி சாக்லேட் கேக் இப்படி செஞ்சி பாருங்கள்!
கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது....