மும்பை மசாலா டீ இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!
காலையில் எழுந்ததும் பலருக்கும் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். இல்லை இல்லை என்றால் அந்த நாளே சுறு சுறுப்பாக போகாது. அந்தவகையில் அந்த நாள் முழுவதுமே சுறு சுறுப்பாக இருக்க மும்பை மசாலா டீ இது போன்று...