தக்காளி சட்னி

சுவையான தக்காளி சட்னி செய்வது!

0
தக்காளி சட்னி, பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சட்னி, குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். தக்காளி சட்னியின் நிறம், காரம் மற்றும் அதன்...