- Advertisement -

பற்களின் ஆரோக்கியம் காக்கும் அற்புத மூலிகை பொருட்கள் ஆலம் விழுது, கடுக்காய், நுணா காய்!

0
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இந்தப் பழமொழியில் சொல்லப்பட்டிருப்பதுபோல ஆல் என்பது ஆலம் விழுது, வேல் என்பது கருவேலங்குச்சியை கொண்டு பல் துலக்கினால் பற்கள் உறுதிபெறும் என்பதே அதன் பொருள்....

ஒரு பூவில் இத்தனை மருத்துவமா? மாதவிடாய் அதிக ரத்தப்போக்கை நிறுத்தும் அற்புத பூ!

0
தென்னை மரத்துல தேங்காய் தெரியும், அந்த தேங்காயை காய வச்சி ஆட்டி எண்ணெய் எடுக்குறது தெரியும். இதுக்குள்ள மருத்துவ குணம் பற்றியும் நமக்கெல்லாம் தெரியும். அதேமாதிரி தேங்காய் மட்டை தெரியும். ஆனா தென்னம்பூ பத்தி சில பேருக்குத்...

கெட்டுப்போன சிறுநீரகத்தை கூட செயல்பட வைக்கும் சித்த மருத்துவத்தின் அற்புத மூலிகை!

0
மூக்கிரட்டை… மிகச்சாதாரணமாக சாலையோரங்களிலும், பூங்காக்களிலும் வளரக்கூடிய மூலிகை இது. மூக்கிரட்டை என்று சொல்லக்கூடிய மூக்கரச்சாரணை சதைப்பற்று இல்லாமல் மெல்லியதாக இருக்கும். அதே தோற்றத்துடன் சதைப்பற்றுடன் காணப்படுவது சாரணைக்கீரை. இதை வட்டச்சாரணத்தி, வெள்ளைச்சாரணை என பல பெயர்களில் அழைப்பார்கள்....

மனதுக்கு அமைதி தரும், முகத்தை வசீகரமாக்கும் தேன்!

0
தேன்… மருந்தாகவும், உணவாகவும் பயன்படக்கூடியது. தேனுக்கு அமிர்தம் என்ற பெயரும் உண்டு. மரம், செடி, கொடிகளில் உள்ள அமிர்தம் எனப்படும் மகரந்தத்தை தேனீக்கள் பருகி தனது உடலில் உள்ள பையில் சேகரித்து வைத்துக்கொள்வது இயல்பு. அது மாறுதலடைந்த...

கழிவுகளை அகற்றி உடல்நலம் காக்கும் அரிய வகை மூலிகை!

0
கடுக்காய்… அஞ்சறைப்பெட்டிகளில் சில வீடுகளில் இருக்கும். குழந்தைகள் உள்ள வீடுகளில் கடுக்காய் நிச்சயம் இருக்கும். பிறந்த குழந்தை முதல் ஓரளவு வளர்ந்த குழந்தைகள் வரை அனைவருக்கும் கடுக்காயை உரைத்து மருந்தாகக் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்ல,...

கொசுக்களை விரட்டி அடிக்க மாம்பூ ஒன்று போதும், கொசு தொல்லை இருக்காது!

0
மலர்கள்… அதாவது பூக்கள் மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு மொட்டாகி, பிஞ்சாகி, காயாகி, பழமாகி இனவிருத்தி செய்துகொள்ளும் என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொருவிதமான மருத்துவ குணங்கள் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியவில்லை. நாம் இங்கே...

உடல் எரிச்சல் ஏன் ஏற்படுகின்றனர் ? அதற்கு எளிய வீட்டு மருந்து!

0
உடலில் எரிச்சல் என்பது அலர்ஜி அல்லது ஒவ்வாமை அல்லது செல்-லைனிங் சேதத்திற்கு வலிமிகுந்த எதிர்வினையின் நிலை . எரிச்சல் நிலையைத் தூண்டும் ஒரு தூண்டுதல் அல்லது முகவர் ஒரு எரிச்சல் . எரிச்சலூட்டும் பொருட்கள் பொதுவாக இரசாயன...

இளம்தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும் விளக்கெண்ணெய்!

0
விளக்கெண்ணெய்… சில பேருக்கு ஆமணக்கெண்ணெய்னு சொன்னாதான் தெரியும். பலபேர் விளக்கு எரிக்கக்கூடிய எண்ணெயான்னு கேப்பாங்க. ஆமணக்கு விதையில இருந்து எடுக்கக்கூடிய விளக்கெண்ணெய்க்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு. சில பேரை கிண்டல் பண்றதுக்கு விளக்கெண்ணெய்னு சொல்வாங்க. ஆனா...

ரத்த அழுத்தம் முதல் புற்றுநோயை வரை சரி செய்யும் அற்புத மூலிகைச் சாறு!

0
அறுகம்புல் எல்லோருக்கும் தெரியும்; ஆனா எத்தனை பேருக்கு கோதுமைப்புல் தெரியும். கோதுமை தெரியும், கோதுமை மாவு தெரியும். அதுல சப்பாத்தி, பூரி செய்வாங்க. வேற ஒண்ணும் தெரியாதுன்னுதான் எல்லோரும் சொல்வாங்க. நெல் பயிர்ல வளரக்கூடிய நாற்று மாதிரியே...

அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் பொருள்களை வைத்து எளிமையாக நெஞ்சுச்சளி, இருமலை விரட்டலாம்!

0
சளி, இருமல், ஜலதோஷத்தால் நம்மில் பலர் அவதிப்படும்போது என்னென்னவோ சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று ஒட்டுமொத்த வாழ்க்கை மீதும் வெறுப்பு ஏற்படுகிறது. இதற்கே இப்படியென்றால் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அது ஒரு தொடர்கதையாக நீடிக்கும்பட்சத்தில் என்ன செய்வதென்று...