- Advertisement -

தாய்ப்பால் சுரக்க உதவும் நேந்திரன்பழம்!

0
பழம் என்று சொன்னதும் நம்மில் பலரது வாயில் வருவது முக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழம்தான். அந்த அளவுக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியது மட்டுமல்ல விலை குறைவானதும்கூட. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய வாழைப்பழங்களின் பெயர்களை...

மன அழுத்தம் போக்கி நல்ல உறக்கம் தரும் சாதரணமாக கிடைக்கும் அற்புத மூலிகை!

0
`மதுர… மரிக்கொழுந்து வாசம்…' -இப்படியொரு திரைப்படப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். பாடலுக்கேற்ற மாதிரி மதுரை மரிக்கொழுந்துக்கென்று சிறப்பு உண்டு. முன்பெல்லாம் பூக்கடைகளில் மரிக்கொழுந்து மாலை என்று கேட்டால் கிடைக்கும். இன்றைக்கு பூக்களின் நடுவே மரிக்கொழுந்து இலைகளை வைத்துக் கட்டிக்...

சளி, காய்ச்சல், ஆஸ்துமாவை விரட்டும் வெண்டைக்காய்!

0
வெண்டி அல்லது வெண்டைக்காயானது மல்லோ என்று அழைக்கப்படும் மால்வேசிய குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது சளி, காய்ச்சலைத் தடுப்பதுடன் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால், அதன் வழவழப்புத்தன்மையைப் பார்த்ததும் பலர் அதை விரும்புவதில்லை....

சர்க்கரை நோய் மற்றும் குழிப்புண்ணை குணமாக்கும் ஆவாரம்பூ!

0
ஆவாரம்பூ… சங்க காலத்தில் ஆவிரை என்று அழைக்கப்பட்டது. குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் இதுவும் ஒன்று. தொல்காப்பியரால்கூட குறிப்பிடப்பட்ட இந்த ஆவிரை என்னும் ஆவாரம்பூ தைப்பொங்கல் நாளின்போது காப்பு கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலின்போது மாடுகளுக்கு மாலை சூட்டவும்,...

ஆழ்ந்த நித்திரை பெற வெங்காயம் சாப்பிடுங்கள்!

0
தமிழர்களின் ஆதிகால உணவுப்பட்டியலில் வெங்காயத்துக்கு முதலிடம் உண்டு. காரணம் என்னவென்றால் உணவுப்பொருளான வெங்காயத்தில் அதீத மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பதை புரிந்துகொண்டு வழிவழியாய் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். `உணவே மருந்து, மருந்தே உணவு' என்பதற்கு வெங்காயத்தை நல்ல உதாரணமாகச்...

காய்ச்சலை விரட்டும் மிளகு கசாயம், கறிவேப்பிலை குடிநீர் செய்வது எப்படி ?

0
இது மழைக்காலம். குளிர்ச்சியான இந்த சூழலில் ஜலதோஷத்தில் தொடங்கி சளி, காய்ச்சல் போன்றவை நம்மில் பலரை பாடாய்ப்படுத்தும். குறிப்பாக மலேரியா, டெங்கு என காய்ச்சலில் பல வகை இருந்தாலும் எந்தமாதிரியான காய்ச்சலாக இருந்தாலும் அதற்கு நமது பாரம்பரிய...

செரிமானக்கோளாறு, மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் முட்டைகோஸ்!

0
முட்டைகோஸ் இலை வகையைச் சேர்ந்தது என்றாலும் நாம் கீரை, காய் வகையாகவே சொல்லிக்கொண்டிருக்கிறோம். இதன் பூர்வீகம் வடக்கு சீனா மற்றும் ஐரோப்பா என்று சொல்லப்பட்டாலும் பரவலாக இது அன்றாட உணவில் பயன்படுத்தப்படுகிறது. பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்...

நெஞ்செரிச்சலில் இருந்து விடுவிக்கும் ஆரஞ்சுத் தோல் டீ!

0
நெஞ்செரிச்சல்… இன்றைய சூழலில் நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சினை இது. பேச்சு வழக்கில் இதை எதுக்களித்தல் என்று சொல்வோம். வயிற்றுப்பகுதியில் உள்ள அமிலம் உணவுப்பாதை வழியாக இப்படி வெளியேறி தொல்லை கொடுக்கும். நெஞ்செரிச்சல் வந்ததுமே நம்மில் பலர்...

இதய ரத்தக்குழாய் அடைப்பு நீக்கும் இஞ்சி – எலுமிச்சை!

0
இதய ரத்தக்குழாயில் அடைப்பு, இதய வால்வு சுருங்கிப்போவது என இது போன்ற இதயம் தொடர்பான பிரச்சினைகளால் பலர் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு இஞ்சி, எலுமிச்சம்பழத் தோல் மட்டுமே போதும். ஒரு முழு எலுமிச்சம்பழத்தை எடுத்து அதை இரண்டு...

மூட்டு வலிக்கு தீர்வு தரும் பிரண்டை மூலிகை பற்றி தெரியுமா ?

0
மூட்டு வலி மட்டுமல்ல இடுப்பு வலி, கழுத்து வலி என எல்லாவற்றுக்கும் தீர்வு இருக்கிறது!வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் பாடாய்ப்படுத்தி எடுக்கும் சில பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது மூட்டுவலி. இப்போதெல்லாம் சிறியவர், பெரியவர் என்று வித்தியாசம்...