- Advertisement -

காரசாரமான ருசியில் சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! ஒரு சட்டி குழம்பும் காலியாகும்!!

0
இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. செப்பங்கிழங்கு...

வீடே மணமணக்க சாதத்திற்கு ஏற்ற ருசியான மாங்காய் முருங்கைகீரை சாம்பார் இப்படி செஞ்சி பாருங்க!

0
தினமும் மதியத்திற்கு என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்கீரை உள்ளதா? இதுவரை முருங்கைக்கீரையைக் கொண்டு பொரியல் தான் செய்துள்ளீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முருங்கைக்கீரையைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள். நம்முடைய ஊர்களில் வீதி எங்கும் காணப்படும்...

ருசியான கறிவேப்பிலைப் பொடி இட்லி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

0
வீட்டில் கறிவேப்பிலைப்  இட்லி பொடியை சுவையாக அரைத்து வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள். இந்த கறிவேப்பிலைப் பொடி இட்லி எந்த கடையில் வாங்கின அப்படின்னு தான் கேட்பாங்க. அந்த அளவுக்கு சுவையான ஒரு கறிவேப்பிலைப் பொடி இட்லி...

ருசியான பரங்கிக்காய் சூப்‌ இப்படி செய்து பாருங்க ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்துள்ள சூப்!!

0
சூப்புகள் பெரும்பாலானோரால் விரும்பப்படும் ஒரு உணவு. இவை பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் உண்ணக்கூடிய ஒரு உணவு வகை. சூப்புகளில் பல வகையுண்டு சிக்கன் சூப், மட்டன் சூப், வெஜிடபிள் சூப், மஷ்ரூம் சூப், தக்காளி...

அசத்தலான சுரைக்காய் பொரியல் இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க, இனி அடிக்கடி சுரைக்காய் வாங்க ஆரம்பிச்சுடுவீங்க!!!

0
காய்கறி வகைகளில் விதவிதமான காய்கறிகள் உண்டு. அதில் சுரைக்காயும் ஒன்று! இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் இதை அடிக்கடி யாரும் சமைப்பது கிடையாது. சுரைக்காய் நீர்க்காய் என்பதால் உடலில் நீர் சத்து அதிகரித்து, உடல் உஷ்ணத்தை...

மதிய உணவுக்கு ருசியான பீர்க்கங்காய் பால் கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

0
பெரும்பாலும் நிறைய பேருக்கு பீர்க்கங்காயை எப்படி சமைப்பது என்றே தெரியாது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய இந்த பீர்க்கங்காயை வாரம் ஒரு முறையாவது நம்முடைய உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அருமையான சுலபமானபீர்க்கங்காய் பால் கூட்டு...

பஞ்சு போன்ற காஞ்சிபுரம் இட்லி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க!

0
டிபன் வகைகள் எல்லாவற்றையும் விட ஆரோக்கியமானது இட்லி தான். ஆனால் இதற்கு முதல் நாளே மாவு அரைத்து புளிக்க வைக்க வேண்டும். இட்லி ஊற்றுவதே ஒரு கலை என்று சொல்லலாம். தோசையை எப்படி வேண்டுமானாலும் அரைத்து ஊற்றி...

சுட சுட சோறுடன் சாப்பி பருப்புக்கீரை குழம்பு பாரம்பரிய சுவையில்  ஒருமுறை இப்படி செய்து பாருங்க!

0
சத்துக்கள் நிறைந்த கீரை வகைகளை நம்முடைய பாரம்பரிய முறையில் பக்குவம் மாறாமல் சமைத்தால் தான் சுவையாக இருக்கும். அந்த வரிசையில் பருப்புக்கீரையை வைத்து, பருப்பு சேர்த்து ஒரு குழம்பு எப்படி வைப்பது என்று தான் இந்த பதிவின்...

கேரளா ஸ்டைல் வெந்தயக்கீரை பொரியல்

0
கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரள மாநிலம் எந்தவிதத்திலும் சந்தேகத்திற்கு இடமின்றி சுவையான உணவு வகைகளின் சொர்க்கமாகவும் உள்ளது. கேரளாவில் கிடைக்கும் உணவுகள் அவற்றின் தனித்துவத்திற்கு பெயர் பெற்றவை. அந்த வகையில் இன்று கேரளா ஸ்பெஷல் வெந்தயக்கீரை பொரியல்...

காரசாரமான குடைமிளகாய் பெப்பர் சாதம் ஒரு தரம் இப்படி சுலபமாக வீட்டிலயே செஞ்சி பாருங்கள்!

0
வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு...