சர்க்கரைவள்ளி கிழங்கு ப்ரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

- Advertisement -

சர்க்கரைவள்ளிக் கிழங்கு வச்சு சப்பாத்தி செஞ்சுருப்பீங்க, சர்க்கரைவள்ளிக் கிழங்கு வச்சு அடை கொழுக்கட்டை இதெல்லாம் செய்து இருப்பீங்க, சர்க்கரைவள்ளி கிழங்கை ஆவியில் வேக வைத்து சாப்பிட்டிருப்பீங்க, ஆனா இந்த மாதிரி ஒரு தடவை சர்க்கரைவள்ளி கிழங்கு வச்சு ஒரு சூப்பரான ஃப்ரை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சூப்பரா இருக்கும். இந்த ரெசிபியை அப்படியே கூட நம்ம சும்மா சாப்பிடலாம். தயிர் சாதம் புளி சாதம் தக்காளி சாதம் லெமன் சாதம் போன்ற கலவை சாதங்களுக்கு சைடு டிஷ்ஷாகவும் வைத்து சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு ப்ரை ரெசிபி கொஞ்சம் வித்தியாசமான டேஸ்ட்ல ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் இதுல ரெண்டு பொடி மட்டும் சேர்த்தால் போதுமானது.

-விளம்பரம்-

நிறைய சேர்க்கணும் அப்படின்ற அவசியம் கிடையாது. குழம்பு மிளகாய் தூள் தனி மிளகாய் தூள் இது சேர்த்தாலே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். வாசனைக்காக கொஞ்சமா கருவேப்பிலை சேர்த்துக்கணும். அதைத் தவிர்த்து வேற எந்த மசாலாவும் சேர்த்த தேவை இல்லை இந்த ரெண்டு மசாலா மட்டும் சேர்த்தாலே சுவை ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். சுவையான டேஸ்டான இந்த ப்ரை ரெசிபியை குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.

- Advertisement -

சர்க்கரைவள்ளி கிழங்கு வைத்து ஃப்ரை செஞ்சா எப்படி இருக்கும் அப்படின்னு யோசிக்காதீங்க ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க. இந்த டேஸ்டான சுவையான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமையாகிடுவாங்க. சாம்பார் சாதம் பருப்பு சாதம் ரசம் சாதம் இதுக்கு கூட ஒரு சூப்பரான காம்பினேஷனாக இருக்கும். எப்பவும் உருளைக்கிழங்கு ப்ரை மட்டும் செய்யாமல் இந்த மாதிரி ஒரு தடவை சர்க்கரை வள்ளி கிழங்கு வைத்து ஃப்ரை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு ப்ரை எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.

Print
5 from 1 vote

சர்க்கரைவள்ளி கிழங்கு ப்ரை | Sweet Potato Fry Recipe In Tamil

சர்க்கரைவள்ளிக் கிழங்கு வச்சு சப்பாத்தி செஞ்சுருப்பீங்க, சர்க்கரைவள்ளிக் கிழங்கு வச்சு அடை கொழுக்கட்டை இதெல்லாம் செய்து இருப்பீங்க, சர்க்கரைவள்ளி கிழங்கை ஆவியில் வேக வைத்து சாப்பிட்டிருப்பீங்க, ஆனா இந்த மாதிரி ஒரு தடவை சர்க்கரைவள்ளி கிழங்கு வச்சு ஒரு சூப்பரான ஃப்ரை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சூப்பரா இருக்கும். இந்த ரெசிபியை அப்படியே கூட நம்ம சும்மா சாப்பிடலாம். தயிர் சாதம் புளி சாதம் தக்காளி சாதம் லெமன் சாதம் போன்ற கலவை சாதங்களுக்கு சைடு டிஷ்ஷாகவும் வைத்து சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு ப்ரை ரெசிபி கொஞ்சம் வித்தியாசமான டேஸ்ட்ல ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் இதுல ரெண்டு பொடி மட்டும் சேர்த்தால் போதுமானது. நிறைய சேர்க்கணும் அப்படின்ற அவசியம் கிடையாது. குழம்பு மிளகாய் தூள் தனி மிளகாய் தூள் இது சேர்த்தாலே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening, Snack
Cuisine: Indian, TAMIL
Keyword: Sweet Potato Fry
Yield: 4 People
Calories: 162kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கி சர்க்கரைவள்ளி கிழங்கு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு    தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • சர்க்கரைவள்ளி கிழங்கு தோல் உரித்து வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கிழங்கை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
  • மிளகாய் தூள் குழம்பு மிளகாய் தூள் கருவேப்பிலை சேர்த்து எண்ணெயிலேயே 15 நிமிடம் நன்றாக வதக்கி இறக்கினால் சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு ப்ரை தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 162kcal | Carbohydrates: 3.1g | Protein: 6.3g | Fat: 3.97g | Sodium: 129mg | Potassium: 268mg | Fiber: 9.3g | Vitamin A: 84IU | Vitamin C: 91mg | Calcium: 19mg | Iron: 16mg

இதனையும் படியுங்கள் : காலை உணவிற்கு உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிரெட் டோஸ்ட் செய்து கொடுங்கள்!!