ஏகாதசியில் செய்ய வேண்டியவை

By: PREM KUMAR

விடியற்காலையில்  எழுந்து வேகமாக குளிக்க வேண்டும். அப்படி குளிப்பது ஆறு, குளம் போன்றவற்றில் குளிப்பது கூடுதல் சிறப்பாக இருக்கும்.

Flight Path

ஏகாதசி தினத்தில் ஏகாதாசியை பற்றிய கதைகளை படிக்கலாம் அல்ல கேட்கலாம். ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்

Flight Path

வீட்டில் அல்லது பூஜை அறையில் விஷ்ணு மற்றும் மகாலட்சுமி தாயின் படங்களை வைத்து அதற்கு நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும்

Flight Path

அப்படி வழிபடும் போது சாமிக்கு மலர், மலர் மாலை, இனிப்பு மற்றும் பஞ்சாமிர்தம் போன்றவற்றை படைத்து பூஜை செய்ய வேண்டும்

Flight Path

ஏகாதசி தினங்களில் விஷ்ணுவில் பூஜையில் கண்டிப்பாக  துளசி இடம்பெற வேண்டும் துளிசி இல்லாமல் பூஜை முழுமை பெறாது.

Flight Path

விஷ்ணு கோவிலுக்கு சென்று விஷ்ணு பகவானை வழிப்பட்டு குறைந்தபட்சம் இரண்டு நபருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும்.

Flight Path

ஏகாதசி விரதம் நிறைவு செய்யும் போது மறக்காமல் சாத்வீக உணவுகளை மட்டும் உண்ண வேண்டும்

Flight Path

காதசியன்று இந்த விஷயங்களை சரியாக செய்தால் விஷ்ணு பகவானின் மனம் குளிரும்.

Flight Path