உடல் எடை குறைய டிப்ஸ்

By: PREM KUMAR

காலை உணவை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது பதிலாக இரவு உணவாக பழங்கள் எடுத்து கொள்ளலாம்.

காலை உணவு

Flight Path

உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள்  தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். நீர் ஆகாரங்கள் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்

நீர்

Flight Path

ஒருவரின் உடல் திறனுக்கு ஏற்றவாறு தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

உடற்பயிற்சி

Flight Path

தினமும் ஒரு காய்கறிகள் கொண்டு தயாரான சூப் குடிக்கவும். இது மிகவும் குறைந்த கலோரி கொண்டது

சூப்

Flight Path

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் முதலில் 7 முதல் 8 மணி நேரம் அவசியம் தூங்க வேண்டும். ஹார்மோன்கள் 'ரீ-செட்' ஆக ஆழ்ந்த தூக்கம் அவசியம்

தூக்கம்

Flight Path

தானியங்களை வேக வைத்து அதை நம் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்து சாப்பிட வேண்டும்.

தானியம்

Flight Path

இதை சரியான முறையில் கடை பிடித்தால் வந்தால் சட்டென்று உடல் எடை குறையும்

Flight Path