கமகமக்கும் சுவையில் சோள தக்காளி தோசை

By: PREM KUMAR

வெள்ளைச் சோளம் - 1 cup எண்ணெய் - தேவையான அளவு பழுத்த தக்காளி - 2 உளுந்த பருப்பு - 1/4 cup வெந்தயம் - 1 tsp சீரகம் - 1/4 tsp உப்பு - தேவையான அளவு

தேவையானவை

Flight Path

முதலில் வெள்ளைச் சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் நன்கு, பின் நான்கு மணி நேரம் நன்கு ஊற விடவும்.

செய்முறை: 1

Flight Path

பின் தக்காளி, சீரகம் இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மாவாக அரைத்து கொள்ளவும்.

செய்முறை: 2

Flight Path

பின் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் நன்கு கலக்கி கொள்ளவும்.

செய்முறை: 3

Flight Path

பின் நாம் இப்படி தயார் செய்த மாவை ஒரு மணி நேரம் நன்கு புளிக்க வைத்து கொள்ளவும்.

செய்முறை: 4

Flight Path

பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி கனமான தோசையாக ஊற்றவும்.

செய்முறை: 5

Flight Path

பின் சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும் 

செய்முறை: 6

Flight Path

அவ்வளவு தான் சூட சூட இந்த சோளம் தக்காளி தோசையை சட்னியுடன் சாப்பிட  பறுமாறுங்கள்

Flight Path