மணமணக்கும் ஆந்திரா ஸ்டைல் சாம்பார் செய்வது எப்படி ?
நாம் தினசரி சாப்பிடும் சாப்பாடுகளில் அசைவ உணவு என்று எடுத்துக் கொண்டால் முதலில் நாம் கண் முன் வருவது சிக்கன் மட்டன் இந்த இரண்டு மட்டும்தான். அதை போல் சைவம் என்று நாம் எடுத்துக் கொண்டால் முதலில் நாம் கண் முன் வருவது சாம்பார்தான் அந்த அளவிற்கு சைவ உணவுகளில் முக்கியமானதாக இருப்பது இ
நாம் தினசரி சாப்பிடும் சாப்பாடுகளில் அசைவ உணவு என்று எடுத்துக் கொண்டால் முதலில் நாம் கண் முன் வருவது சிக்கன் மட்டன் இந்த இரண்டு மட்டும்தான். அதை போல் சைவம் என்று நாம் எடுத்துக் கொண்டால் முதலில் நாம் கண் முன் வருவது சாம்பார்தான் அந்த அளவிற்கு சைவ உணவுகளில் முக்கியமானதாக இருப்பது இந்ந சாம்பார். நாம் இந்த சாம்பாரை பல்வேறு வகைகளில் வைப்பபோம் ஒவ்வொரு ஊர்களில் வித்தியாசமாக மணமும் சுவையில் சாம்பார் நன்றாகவே இருக்கும்.
இதையும் படியுங்கள் : மறுமுறை வைக்க தோன்றும் மணமணக்கும் அய்யர் வீட்டு சாம்பார் செய்வது எப்படி ?
அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது வெளி மாநிலத்து சாம்பார் ஆம், இன்று நாம் ஆந்திரா ஸ்டைல் சாம்பார் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆந்திரா ஸ்டைல் சாம்பார் உண்மையில் மிகவும் சுவையாக அற்புதமான முறையில் இருக்கும். ஆகையால் இன்று இந்த ஆந்திரா ஸ்டைலில் சாம்பார் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview: sambar is one of the most important dishes in india. sambar recipe or sambar seivathu eppadi or sambar recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.