மாலை நேர ஸ்நாக்ஸ் பாகற்காய் சிப்ஸ், இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்!

எப்பொழுதும் சிப்ஸ் வகைகளை நாம் வெளியில் வாங்கி சாப்பிடுவது உண்டு. குறிப்பாக கடைகளில் அதிகம் விரும்பி வாங்கும் சிப்ஸ் வகையாக இருக்கக்கூடிய இந்த பாகற்காய் சிப்ஸ்ஆரோக்கியமான முறையில் மொறு மொறுன்னு ரொம்ப சுலபமாக நம் வீட்டிலேயே தயாரிக்கலாம். கசப்பு சுவை மிக்க பாகற்காய் நாள்பட்ட நீரிழி

By Prem Kumar · 5/8/2023

எப்பொழுதும் சிப்ஸ் வகைகளை  நாம் வெளியில் வாங்கி சாப்பிடுவது உண்டு. குறிப்பாக கடைகளில் அதிகம் விரும்பி வாங்கும்  சிப்ஸ் வகையாக இருக்கக்கூடிய இந்த பாகற்காய் சிப்ஸ்ஆரோக்கியமான முறையில்  மொறு மொறுன்னு ரொம்ப சுலபமாக நம் வீட்டிலேயே தயாரிக்கலாம். கசப்பு சுவை மிக்க பாகற்காய் நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.

 பாவற்காய் என்றாலே அனைவரும் பயந்து ஓடுவார்கள், ஏனென்றால், மற்ற காய்கறிகள் போல் இல்லாமல் இந்த பாவக்காய்க்கு கசப்பு தன்மை அதிகம். ஆகையால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு இந்த பாவக்காய் சாப்பிட பிடிக்காது. ஆனால் அதே பாவக்காயை மொறு மொறு என்று சிப்ஸ் வடிவில் செய்தால் குழந்தைகளுக்கு முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை ஸ்னாக்ஸ் ஆக விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க இதை எப்படி சுவையாக செய்வது என்று பார்க்கலாம்

Recipes AMP · Quick view
View full