பிரட் இருந்தா இந்த சூப்பரான பிரட் வடை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
மாலை நேரத்தில் நல்ல மழை பெய்யும் போது சுடசுட ஏதாவது சாப்பிடணும் போல இருக்கு ஆனா அதுக்கு பெருசா எதுவும் பொருட்கள் இல்லை அப்படின்னா பீல் பண்றீங்களா? கவலையே படாதீங்க உங்க வீட்ல அஞ்சு பிரெட் இருந்தா போதும் அதை வைத்து சூப்பரான பிரட் வடை செய்யலாம். பிரட் வச்சி நாம பிரட் ஆம்லெட் ப்ரெட்
மாலை நேரத்தில் நல்ல மழை பெய்யும் போது சுடசுட ஏதாவது சாப்பிடணும் போல இருக்கு ஆனா அதுக்கு பெருசா எதுவும் பொருட்கள் இல்லை அப்படின்னா பீல் பண்றீங்களா? கவலையே படாதீங்க உங்க வீட்ல அஞ்சு பிரெட் இருந்தா போதும் அதை வைத்து சூப்பரான பிரட் வடை செய்யலாம். பிரட் வச்சி நாம பிரட் ஆம்லெட் ப்ரெட் அல்வா பிரட் டோஸ்ட் சாண்ட்விச் இதுதான் செஞ்சிருப்போம் ஆனால் வடை செஞ்சிருக்க மாட்டோம். அந்த வகையில சூப்பரான ஒரு வடை இந்த பிரட் வச்சு இன்னைக்கு நம்ம பாக்க போறோம். இதுக்கு நமக்கு வீட்ல இருக்கக்கூடிய சில பொருட்கள் மட்டுமே போதுமானது.
அத வச்சு ஒரு சூப்பரான சூடான மழைக்கு சாப்பிடக்கூடிய அற்புதமான ஸ்னாக்ஸ் செய்யலாம். ஸ்கூல் விட்டு வர்ற குழந்தைகளுக்கு சுடச்சுட இதை செஞ்சு கொடுக்கும்போது அவங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த வடைக்கு நல்லா ஒரு காபி டீ போட்டு குடிச்சோம்னா சொர்க்கமாக இருக்கும். இதுவரைக்கும் நீங்க உளுந்து வடை பருப்பு வடை வெங்காய வடை அப்படின்னா எக்கச்சக்கமான வடை செஞ்சி இருப்பீங்க ஆனா ஒரு தடவை மட்டும் இந்த சூப்பரான பிரட் வடை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.
இந்த பிரட் வடை செஞ்சா நிமிஷத்துல காலியாகிடும். இதுக்கு சட்னி கூட தேவையில்லை. சூப்பரான பிரட் வடைய நீங்களும் டேஸ்ட் பண்ணனும் அப்படின்னா இந்த மழைக்காலத்திலேயே உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டுக்கோங்க. வீட்டுக்கு யாராவது டக்குனு பத்திரிக்கை வைக்க வராங்க அப்படினா கூட அவங்களுக்கு சுட சுட டீ காபி கூடவே இந்த வடையையும் செஞ்சு கொடுத்திடலாம். இப்ப வாங்க இந்த சுவையான சூப்பரான பிரட் வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பிரேக் பாஸ்ட்க்கு இந்த பிரட் முட்டை பிரட்டல் செய்து சாப்பிட்டு பாருங்க!