Advertisement
காலை உணவு

கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் சுக்கா இப்படி செய்து பாருங்க! மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும் சுவையில்!

Advertisement

உணவு என்றாலே எல்லோரும் மிகவும் பிடிக்கும். விதவிதமான உணவுகளை ருசிக்க வேண்டும் என பலரும் விரும்புவர். ஒவ்வொரு ஊருக்கும் தனிச்சிறப்பு உண்டு. உடை, உணவு, என பன்முகத் தன்மை உண்டு. அந்தவகையில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமத்து உணவுகள் பெரும்பாலானோருக்கு தெரிவது இல்லை. வித்தியாசமான, ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்தனர். அந்தவகையில் கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் சுக்கா செய்வது குறித்து இங்கு பார்ப்போம். இதை இட்லி, தோசை, பரோட்டா என டிபன் வகைகளுக்கும் வைத்து சாப்பிடலாம். அப்படியில்லை என்றால் பிரியாணி, குஸ்கா, வெறும் சோறு என சாப்பாட்டுக்கும் வைத்து சாப்பிடலாம்.

கத்தரிக்காய் சுக்கா | Brinjal Chukka Recipe In Tamil

Print Recipe
உணவு என்றாலே எல்லோரும் மிகவும் பிடிக்கும். விதவிதமான உணவுகளை ருசிக்க வேண்டும் என பலரும் விரும்புவர். ஒவ்வொரு ஊருக்கும் தனிச்சிறப்பு உண்டு. உடை, உணவு, என பன்முகத் தன்மை உண்டு. அந்தவகையில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமத்து உணவுகள் பெரும்பாலானோருக்கு தெரிவது இல்லை. வித்தியாசமான, ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்தனர். அந்தவகையில் கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் சுக்கா செய்வது குறித்து இங்கு பார்ப்போம். இதை இட்லி, தோசை, பரோட்டா என டிபன் வகைகளுக்கும் வைத்து சாப்பிடலாம். அப்படியில்லை
Advertisement
என்றால் பிரியாணி, குஸ்கா, வெறும் சோறு என சாப்பாட்டுக்கும் வைத்து சாப்பிடலாம்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, tamilnadu
Keyword brinjal chukka
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 244

Equipment

  • 1 கடாய்
  • 1 ககரண்டி
  • 1 பவுள்

Ingredients

  • 1/2 கிலோ கத்தரிக்காய்
  • 1 பெரிய
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் கரம்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • உப்பு தேவையானஅளவு
  • எண்ணெய் தேவையானஅளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு

Instructions

  • கத்தரிக்காயை கழுவி நீள வாக்கில் நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.
  • கத்தரிக்காய் வதங்கியதும் அத்துடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  • இரண்டு நிமிடங்கள் வதக்கியவுடன் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  • பின்னர் எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான கத்தரிக்காய் சுக்கா தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 244kcal | Carbohydrates: 5.7g | Protein: 6.7g | Fat: 0.2g | Polyunsaturated Fat: 0.1g | Sodium: 11mg | Potassium: 230mg | Fiber: 2.4g | Vitamin A: 15.6IU | Vitamin C: 20mg | Calcium: 0.5mg | Iron: 0.7mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

18 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

21 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

1 நாள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago