மழை காலத்தில் சுட சுட சாப்பிட குடைமிளகாய் பஜ்ஜி மிகவும் ருசியான சுவையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மழைக்காலத்தில் மாலை வேளைகளில் அல்லது திடீர் விருந்தினர்களுக்கு ஒரு சூடான, மொறுமொறுப்பான சிற்றுண்டி செய்ய வேண்டும் என்றால் உடனே நினைவுக்கு வருவது பஜ்ஜி தான். பொதுவாக வாழைக்காய் பஜ்ஜி செய்வது வழக்கம். ஆனால், வாழைக்காய் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். சமையலறையில் இருக்கும் குடைமிளக

By Prem Kumar · 18/11/2025

மழைக்காலத்தில் மாலை வேளைகளில் அல்லது திடீர் விருந்தினர்களுக்கு ஒரு சூடான, மொறுமொறுப்பான சிற்றுண்டி செய்ய வேண்டும் என்றால் உடனே நினைவுக்கு வருவது பஜ்ஜி தான். பொதுவாக வாழைக்காய் பஜ்ஜி செய்வது வழக்கம். ஆனால், வாழைக்காய் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். சமையலறையில் இருக்கும் குடைமிளகாயை வைத்து மிக மிக எளிதாகவும், விரைவாகவும், அதேசமயம் மிகுந்த சுவையுடனும் பஜ்ஜி சுட்டு எடுக்கலாம்.

மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளின் பசியை போக்க வேண்டும், அதுவும் உங்கள் பிள்ளைகள் சூடாகவும், மொறுமொறுவென்றும் தான் சாப்பிட விரும்புவார்கள் என்றால் உங்கள் வீட்டில் குடைமிளகாய் இருந்தால் அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் இந்த பஜ்ஜியை செய்து கொடுங்கள். அதுவும் இந்த பஜ்ஜியை மாவில் பிரட்டி பொரித்து எடுத்து சாப்பிடும் போதும், சுவை வேற லெவலில் இருக்கும்.

முக்கியமாக 1 கப் காபி டீயை குடித்து, 2 பஜ்ஜியை சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். குடைமிளகாய் வைத்து புதிது புதிதான சுவையில் பல உணவுகளை உருவாக்கலாம். அதில் ஒன்று ,தான் இந்த வித்தியாசமான அதே சமயம் பாரம்பரியமிக்க குடைமிளகாய் பஜ்ஜி. புதுமையும் பழமையும் இணைந்த இதை செய்து உங்கள் குடும்பத்தினருக்கு இந்த குளிர்காலத்தில் தந்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு அவர்கள் பரிசளிப்பார்கள். இப்போது சுவையான குடைமிளகாய் பஜ்ஜி எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : குடைமிளகாய் முட்டை தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

Recipes AMP · Quick view
View full