செட்டிநாடு ஸ்டைல் ரங்கூன் புட்டு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!!
பொதுவான வீட்ல ஏதாவது விசேஷம் வந்தா நம்ம பெரும்பாலும் கேசரி பாயாசம் தான் செய்வோம். ஒரு சிலர் இன்னுமே பிறந்தநாளுக்கு கேசரிய தான் கேக் மாதிரி நினைச்சு வெட்டு வாங்க. அந்த வகையில எப்பவுமே ஒரே மாதிரியா கேசரி பாயாசம் அப்படின்னு செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி ரங்கூன் புட்டு ரெசி
பொதுவான வீட்ல ஏதாவது விசேஷம் வந்தா நம்ம பெரும்பாலும் கேசரி பாயாசம் தான் செய்வோம். ஒரு சிலர் இன்னுமே பிறந்தநாளுக்கு கேசரிய தான் கேக் மாதிரி நினைச்சு வெட்டு வாங்க. அந்த வகையில எப்பவுமே ஒரே மாதிரியா கேசரி பாயாசம் அப்படின்னு செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி ரங்கூன் புட்டு ரெசிபி செஞ்சு பாருங்க. இது செட்டிநாடு சைடு ரொம்ப ரொம்ப ஃபேமஸ். ரவையும் தேங்காயும் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபி இது. இதுக்கு நம்ம சர்க்கரை சேர்க்கக்கூடாது அதுக்கு பதிலா வெல்லம் தான் சேர்க்கணும்.
அப்பதான் இந்த ரங்கூன் புட்டு ரெசிபி ரொம்ப பெர்பெக்டா வரும். இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்க அப்படின்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபி செஞ்சு கொடுங்க. கண்டிப்பாக வீட்டுக்கு வர்றவங்க எல்லாரும் விரும்பி சாப்பிட்டு போவாங்க.
இந்த ருசியான டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம சாப்பிட்டு பாருங்க. ஸ்வீட் பிரியர்களுக்கு இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமான ரெசிப்பீஸ் ட்ரை பண்ணி சாப்பிட்டால் தான் கண்டிப்பா கொஞ்சமாவது சாப்பிடவே தோணும் எப்பவுமே ஒரே மாதிரி சாப்பிட ரொம்பவே போர் அடிக்கும். இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை கண்டிப்பா வீட்ல செஞ்சு அசத்துங்க. இப்ப வாங்க இந்த பாரம்பரியமான செட்டிநாடு ஸ்டைல் ரங்கூன் புட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அரிசி புட்டு செய்வது எப்படி