மாலை வேளையில் டீ காபியுடன் சாப்பிட கொண்டைக்கடலை வச்சு ஒரு சூப்பரான வடை செஞ்சு பாருங்க!!

பருப்பு வடை காரவடை, உளுந்து வடை, போண்டா, வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, கீரை வடை, முட்டை போண்டா வாழைப்பூ வடை அப்படின்னு எக்கச்சக்கமான வடை ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான டேஸ்டான கொண்டைக்கடலை வச்சு செய்யக்கூடிய ஒரு கொ

By ·

பருப்பு வடை காரவடை, உளுந்து வடை, போண்டா, வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, கீரை வடை, முட்டை போண்டா வாழைப்பூ வடை அப்படின்னு எக்கச்சக்கமான வடை ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான டேஸ்டான கொண்டைக்கடலை வச்சு செய்யக்கூடிய ஒரு கொண்டைக்கடலை வடை பார்க்க போறோம். இந்த வடை செய்வது ரொம்ப ரொம்ப ஈசி அது மட்டும் இல்லாம இந்த வடையில நிறைய ப்ரோடீன் இருக்கு. பொதுவாவே கொண்டை கடலையில் நிறைய புரோட்டின் சத்துக்கள் இருக்கிறதால உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது.

கொண்டைக்கடலை வச்சு சென்னா மசாலா, கடலை கறி, கொண்டை கடலை புளிக்குழம்பு, கொண்டை கடலை கூட்டு அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. அந்த வகையில இந்த சூப்பரான வடை ரெசிபியும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா உங்க வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். சுவையான இந்த வடைக்கு கண்டிப்பா எத்தனை வடை சாப்பிடறவங்க கணக்கே இல்லாம சாப்பிடுவாங்க. மாலை நேரத்துல குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேட்டு அடம் பிடிக்கும்போது இந்த மாதிரி ஒரு சூப்பரான வடை ரெசிபியை செஞ்சு கொடுங்க. கண்டிப்பாக குழந்தைகளும் வீட்ல இருக்கக்கூடியவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கு சூப்பரான இந்த வடைய செஞ்சு கொடுத்து அசத்துங்க. இதுக்கு தேங்காய் சட்னி வச்சு சாப்பிட்டா சூப்பரா இருக்கும். ஆனா எதுவுமே இல்லாம அப்படியே சாப்பிட்டாலும் நல்லா மொறு மொறுன்னு சூப்பரா இருக்கும். இந்த வடைக்கு நம்ம மாவு தட்டும் போது நல்லா தட்டையா தட்டிக்கணும் அப்பதான் நல்லா மொறுமொறுன்னு சூப்பரா இருக்கும். நம்ம பருப்பு வடைக்கு தட்டுற மாதிரி நிறைய மாவு வச்சு தட்ட கூடாது. இந்த சுவையான வடை ஆரோக்கியமானதும் கூட இதை சாம்பார் சாதம், தயிர் சாதம், புளி சாதம், தக்காளி சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடுவதற்கு அவ்வளவு சூப்பரா இருக்கும். இந்த சுவையான சூப்பரான கொண்டைக்கடலை வடை எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கொண்டைக்கடலை கத்தரிக்காய் கார குழம்பு

Recipes AMP · Quick view
View full