Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் சுவையில் தேங்காய் கேக் இப்படி வீட்டிலே செய்து பாருங்க!

Advertisement

தித்திக்கும் சுவையில் தேங்காய் கேக் இது போன்று நீங்களும் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.

குழந்தைகளுக்கு இது போன்று செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்டுவாங்க.

Advertisement

எப்படி இந்த கேக் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

தேங்காய் கேக் | Coconut Cake Recipe In Tamil

Print Recipe
தித்திக்கும் சுவையில் தேங்காய் கேக் இது போன்று நீங்களும் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
குழந்தைகளுக்கு இது போன்று செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்டுவாங்க.
எப்படி இந்த கேக் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course
Advertisement
Dessert, snacks
Cuisine Indian, TAMIL
Keyword coconut cake, தேங்காய் கேக்
Prep Time 10 minutes
Cook Time 40 minutes
Total Time 51 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 2 கப் மைதா மாவு
    Advertisement
  • கப் தேங்காய் துருவல்
  • கப் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1 கப் பட்டர்
  • 1 கப் பால்
  • 3 முட்டை
  • 1 சிட்டிகை உப்பு
  • 1 டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ்

Instructions

  • முதலில் மைதாவை சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், எல்லாவற்றையும் போட்டு ஒன்றாக கலந்துகொள்ளவும்.
  • கலந்து வைத்திருக்கும் மாவுடன் வெண்ணெய் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
  • முட்டையை அடித்து, அதில் பால், வென்னிலா எசன்ஸ் கலந்து கொள்ளவும்.
  • இந்த கலவையை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • இறுதியில் தேங்காய் துருவலையும் இந்த மாவு கலவையில் சேர்க்கவும்.
  • பட்டர் தடவிய பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி 160 f முற்சூடு செய்த அவனில் 30-40 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
  • சுவையான தேங்காய் கேக் ரெடி.
Advertisement
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2024!

மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…

26 நிமிடங்கள் ago

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

10 மணி நேரங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

11 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

12 மணி நேரங்கள் ago

இட்லி ,தோசை சாதம்,சப்பாத்திக்கு அருமையான பாலக் கீரை தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…

13 மணி நேரங்கள் ago

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

17 மணி நேரங்கள் ago