மணமணக்கும் ருசியான தேங்காய் சாதம் செய்வது எப்படி ?
தேங்காய் சாதம் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு விரைவான உணவாகும். இது குழந்தைகளுக்கு ஏற்ற மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும். இந்த தேங்காய் சாதத்தை குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுக்கலாம். இந்த சாதத்துடன் உருளை கிழங்கு பொரியல், மற்றும் சிப்ஸ் போன்றவற்ற
தேங்காய் சாதம் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு விரைவான உணவாகும். இது குழந்தைகளுக்கு ஏற்ற மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும். இந்த தேங்காய் சாதத்தை குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுக்கலாம். இந்த சாதத்துடன் உருளை கிழங்கு பொரியல், மற்றும் சிப்ஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : மலபார் ஸ்டைலில் நெய் சோறு செய்வது எப்படி ?
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இந்த தேங்காய் சாதம் இருக்கும். இதை எப்படி செய்வது, தேவையான பொருட்கள் என்ன என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து நீங்களும் ஒரு முறை செய்து பாருங்கள் இது அட்டகாசமான சுவையில் இருக்கும்.