எப்பவும் தோசை சாப்பிட போர் அடிச்சதுன்னா தோசை நூடுல்ஸ் ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
தோசை நூடுல்ஸ் ரொம்பவே வித்தியாசமா, புதுசா இருக்குல்ல. நூடுல்ஸ் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுற குழந்தைகளுக்கு தோசை வச்சு இந்த சூப்பரான நூடுல்ஸ் செஞ்சு குடுங்க குஷி ஆயிடுவாங்க. எப்பவுமே இட்லி தோசைன்னு சுட்டுக்கொடுத்து குழந்தைகள் சாப்பிடாம அடம் பிடிக்கிறாங்க அப்படின்னா நம்ம எப்பவும்
தோசை நூடுல்ஸ் ரொம்பவே வித்தியாசமா, புதுசா இருக்குல்ல. நூடுல்ஸ் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுற குழந்தைகளுக்கு தோசை வச்சு இந்த சூப்பரான நூடுல்ஸ் செஞ்சு குடுங்க குஷி ஆயிடுவாங்க. எப்பவுமே இட்லி தோசைன்னு சுட்டுக்கொடுத்து குழந்தைகள் சாப்பிடாம அடம் பிடிக்கிறாங்க அப்படின்னா நம்ம எப்பவும் செய்ற இட்லி தோசையிலேயே கொஞ்சம் வெரைட்டியா செஞ்சு பார்க்கலாம் அந்த வகையில இந்த தோசை நூடுல்ஸ் ரெசிபி ஒரே ஒரு தடவை மட்டும் வீட்ல செஞ்சு கொடுத்து பாருங்க உங்களுக்கு தேவையான காய்கறிகள் எல்லாமே இதுல சேர்த்துக்கலாம்.
குழந்தைகள் காய்கறிகள் சாப்பிடுவதற்கு அடம் பிடிக்கிறாங்க அப்படின்னா இந்த மாதிரி ஒரு சுவையான நூடுல்ஸ் ரெசிபி செஞ்சு கொடுங்க. இது செய்றதுக்கு பத்து நிமிஷம் தான் ஆகும். பெரியவங்க இதை விரும்பி சாப்பிடலைன்னா குழந்தைகளுக்கு மட்டுமாவது எப்படி செஞ்சு கொடுங்க வீட்ல நீங்க தக்காளி சட்னி அரைச்சிருந்தீங்கன்னா அதையும் சேர்த்து இந்த நூடுல்ஸ் ரெசிபி செஞ்சீங்கன்னா டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். இதுக்கு எந்த சைடு டிஷ்யு தேவைப்படாது குழந்தைகளுக்கு இதெல்லாம் லஞ்ச் பாக்ஸ்க்கோ இல்ல பிரேக்ஃபாஸ்ட்கோ இல்ல டின்னருக்கு கொடுக்கலாம். வீட்ல இருக்க பெரியவங்களும் கூட இதை ட்ரை பண்ணி பார்க்கலாம்.
டேஸ்ட் சூப்பராவே இருக்கும். முட்டைகோஸ் கேரட் குடைமிளகாய் அப்படின்னு என்னென்ன காய்கறிகள் வேண்டுமோ எல்லாமே சேர்த்துக்கலாம். பெரிய காய்கறிகள் சேர்த்து சென்றாலும் ரொம்ப டேஸ்டா இருக்கும். ரொம்ப ட்ரையா இருக்கும்னு யோசிக்க வேண்டாம் இதுல நம்ம தக்காளி சட்னி எல்லாம் சேர்த்து செய்றதால டேஸ்ட் சூப்பரா இருக்கும் ரொம்பவும் ட்ரையா இருக்காது. காலைல சுட்ட தோசை மீதமாயிடுச்சுன்னா கூட நைட் கூட இந்த மாதிரி நீங்க ட்ரை பண்ணலாம் இல்லனா காலைக்கும் மதியத்துக்கும் இடைப்பட்ட நேரத்துல கூட இதை செய்யலாம். இப்ப வாங்க இந்த டேஸ்டான தோசை நூடுல்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி ?