சத்தான முருங்கை கீரை வச்சு முருங்கைக்கீரை சட்னி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி, வேர்கடலை சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி நிறைய சட்னி வகைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் வித்தியாசமா முருங்கைக்கீரை வச்சு ஒரு சட்னி ரெசிபி பார்க்க போறோம். முருங்கைக் கீரையில் நிறைய நிறைய சத்துக்கள் இருக்கு உடம்புக்
இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி, வேர்கடலை சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி நிறைய சட்னி வகைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் வித்தியாசமா முருங்கைக்கீரை வச்சு ஒரு சட்னி ரெசிபி பார்க்க போறோம். முருங்கைக் கீரையில் நிறைய நிறைய சத்துக்கள் இருக்கு உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒரு உணவு அப்படின்னா அதை முருங்கைக்கீரை அப்படின்னு சொல்லலாம். இந்த முருங்கைக்கீரை வச்சு பொரியல் முருங்கைக்கீரை கூட்டு முருங்கைக்கீரை வடைன்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. ஆனா முருங்கைக்கீரை வச்சு ஒரு தடவை இந்த மாதிரி சட்னி செஞ்சீங்கன்னா சட்னி அவ்ளோ டேஸ்டா இருக்கும்.
முருங்கைக்கீரை சாப்பிடாதவங்க கூட இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவாங்க. உடம்புல ரத்தம் கம்மியா இருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்கு அப்படின்னா யோசிக்காம வாரத்துல நாலு தடவை முருங்கைக்கீரை சேர்த்துக்கலாம் அப்படி சேர்க்கும் போது எப்பவுமே ஒரே மாதிரியா ரெசிப்பிஸ் செய்யாம இந்த மாதிரி ஒரு தடவை சட்னி செஞ்சு பாருங்க இட்லி, தோசை எல்லாத்துக்குமே சூப்பரா இருக்கும். ரசம் சாதமிச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா கூட இத வச்சு சாப்பிடலாம். சுட சுட சாதத்தில் கூட பிசஞ்சு சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும்.
முருங்கைக்கீரை சட்னி எப்படி இருக்கும்னு யோசிக்க வேண்டாம் ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு முருங்கைக்கீரை சட்னி ரொம்ப சூப்பரா இருக்கும். விதவிதமான நிறைய சட்னி செஞ்சுருப்பீங்க ஆனா இது ஒரு ஆரோக்கியமான சட்னி கண்டிப்பா முருங்கை கீரை கிடைக்கும்போது இத செஞ்சு பாருங்க ஒரு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை இருந்தா கூட போதும் சூப்பரா இந்த சட்னி செஞ்சுடலாம். இப்ப வாங்க இந்த ருசியான முருங்கைக்கீரை சட்னி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : முருங்கை கீரை வேர்க்கடலை பிரட்டல்