இன்ஸ்டன்ட் ராகி தோசை மொறு மொறுன்னு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
பொதுவா எல்லார் வீட்டிலுமே இட்லி தோசைக்கு மாவு அரைச்சு பிரிட்ஜில் ரெடியா வைத்திருப்போம். பல நேரத்துல அந்த இட்லி தோசை மாவு தான் நமக்கு கை கொடுக்கும். வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி வீட்ல இருக்குறவங்களா இருந்தாலும் சரி எல்லாருக்குமே அந்த மாவு கை கொடுக்கும். சில நேரங்களில் அந்த ம
பொதுவா எல்லார் வீட்டிலுமே இட்லி தோசைக்கு மாவு அரைச்சு பிரிட்ஜில் ரெடியா வைத்திருப்போம். பல நேரத்துல அந்த இட்லி தோசை மாவு தான் நமக்கு கை கொடுக்கும். வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி வீட்ல இருக்குறவங்களா இருந்தாலும் சரி எல்லாருக்குமே அந்த மாவு கை கொடுக்கும். சில நேரங்களில் அந்த மாவு இல்லாத நேரத்துல அதுக்கு பதிலா நம்ம வேற ஏதாவது டிபன் ரெசிபி செஞ்சு சாப்பிடுவோம். அப்படி செஞ்சு சாப்பிட விருப்பம் இல்லனா சப்பாத்தி பூரின்னு செய்வோம் அதுவும் சாப்பிட பிடிக்கலைன்னா யோசிக்காம இந்த மில்லட் தோசையான ராகி தோசை இன்ஸ்டன்ட்டா செஞ்சு பாருங்க. நல்லா கிரிஸ்பியா சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
ராகி மாவுல நிறைய கால்சியம் சத்துக்கள் இருக்கிறதால இந்த மாதிரி அடிக்கடி ராகி மாவுல செஞ்ச உணவுகளை சாப்பிடணும். ராகி மாவுல செஞ்ச உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் கண்டிப்பா டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். அதே சமயத்துல உடம்புக்கு ஆரோக்கியமும் கிடைக்கும் ராகி கூழ், ராகி அடை இது எல்லாத்தையுமே விட இந்த இன்ஸ்டன்ட் ராகி தோசை ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இதுல ரவை சேர்த்து செய்றதால மொறுமொறுன்னு சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும் சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இந்த மொறு மொறுப்பான தோசைக்கு விரும்பி சாப்பிட வாங்க. காலையில டிபனுக்கும் நைட் டின்னருக்கும் ஒரு சூப்பரான ரெசிபி இது.
இந்த சுவையான ரெசிபியை கண்டிப்பா வீட்ல மாவு இல்லாத சமயத்துல செஞ்சு பாருங்க மில்லட் தோசை சாப்பிடுறது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அந்த காலத்துல எல்லாம் நம்ம முன்னோர்கள் இந்த மாதிரி சிறுதானியங்களை சாப்பிட்டு தான் நிறைய நாட்கள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தாங்க அதே மாதிரி நம்மளும் ஃபாலோ பண்ணிட்டு வந்தா கண்டிப்பா நமக்கும் எந்த நோய் நொடியும் இல்லாம ஆரோக்கியமா வாழ முடியும் எப்பவுமே இதை செஞ்சு சாப்பிட முடியல அப்படின்னா கூட எப்பவாவது ஒரு தடவை கண்டிப்பா இந்த ரெசிபியை செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா டேஸ்ட் சூப்பரா இருக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச மாதிரியும் இருக்கும் இது கூட தக்காளி சட்னி தேங்காய் சட்னி, சாம்பார் குருமானு எது வேணும்னாலும் சைடிஷா வச்சு சாப்பிடலாம் எல்லாமே சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான சூப்பரான ராகி தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : குழந்தைகளுடைய பிரேக்பாஸ்ட்க்கு ராகி கேரட் ஜூஸ் செஞ்சு அசத்துங்க!!