ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான கொல்கத்தா ஜால் முரி செஞ்சு பாருங்க!!

இதோட பேரு கேட்டாலே கொஞ்சம் வித்தியாசமா இருக்கா ஒரு சிலருக்கு இது என்ன ரெசிபி என்று தெரிஞ்சிருக்கும் ஒரு சிலருக்கு சுத்தமா தெரிஞ்சிருக்காது. கொல்க்கத்தால ரொம்ப ஃபேமஸா இருக்கக்கூடிய இந்த ரெசிபியை கொல்கத்தாக்கு போய் சாப்பிடணும்னு அவசியம் இல்ல வீட்டுலையே சூப்பரா செஞ்சு ஈவினிங் டைம்ல

By Prem Kumar · 22/8/2024

இதோட பேரு கேட்டாலே கொஞ்சம் வித்தியாசமா இருக்கா ஒரு சிலருக்கு இது என்ன ரெசிபி என்று தெரிஞ்சிருக்கும் ஒரு சிலருக்கு சுத்தமா தெரிஞ்சிருக்காது. கொல்க்கத்தால ரொம்ப ஃபேமஸா இருக்கக்கூடிய இந்த ரெசிபியை கொல்கத்தாக்கு போய் சாப்பிடணும்னு அவசியம் இல்ல வீட்டுலையே சூப்பரா செஞ்சு ஈவினிங் டைம்ல ஃபேமிலியோட உட்கார்ந்து சாப்பிட்டு என்ஜாய் பண்ணலாம். இதுக்கு நமக்கு மெயினா தேவைப்படுறது பொரி தான். இந்த பொரி வச்சு சூப்பரா இந்த ஒரு ரெசிபியை செஞ்சிடலாம்.

சாப்பிடுறதுக்கே அவ்ளோ ருசியா இருக்கும் நல்லா காரசாரமா சாப்பிட பிடிக்கும்னா கண்டிப்பா இது ஒரு தடவ உங்க வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க வீட்ல இருக்குற குழந்தைகளுக்கு இந்த ஒரு சாட் ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும். பெரியவங்களும் கூட விரும்பி சாப்பிடுவாங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் கூட இந்த ரெசிபியை செஞ்சு கொடுங்க சாப்பிட்டு பாராட்டிட்டு போவாங்க இப்ப வாங்க இந்த சூப்பரான கொல்கத்தா ஸ்டைல் ஜால் முரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ரோட்டுக்கடை ஸ்டைல் ருசியான மசாலா பூரி‌ இப்படி ஒரு தரம் வீட்டிலயே செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Recipes AMP · Quick view
View full