சுவையான கடலை பருப்பு சுண்டல் செய்வது எப்படி ?

மாலை நேரங்களில் ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு உணவு என்றால் அது சுண்டல். பெரும்பாலும் யாரும் சுண்டல் பிடிக்காது என்று சொல்ல மாட்டார்கள் அந்த அளவிற்கு அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் உணவாகும். ஆனால் நாம் இன்று கடலைப்பருப்பு சுண்டல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் நாம் கருப்பு

By Prem Kumar · 30/10/2022

மாலை நேரங்களில் ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு உணவு என்றால் அது சுண்டல். பெரும்பாலும் யாரும் சுண்டல் பிடிக்காது என்று சொல்ல மாட்டார்கள் அந்த அளவிற்கு அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் உணவாகும். ஆனால் நாம் இன்று கடலைப்பருப்பு சுண்டல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் நாம் கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டலை பயன்படுத்தி செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் இரவிலேயே சுண்டலை ஊற வைக்க வேண்டும் பின் அதை அவிக்க வேண்டும். எப்படி பல வேலை பாடுகள் இருக்கிறது.

இதையும் படியுங்கள் : கோவில் ஸ்டைல் சுண்டல் செய்வது எப்படி ?

ஆனால் இந்த கடலை பருப்பு சுண்டலை உடனடியாக வைத்துவிடலாம் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். இதனை நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுபவர்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கடலைப்பருப்பு சுண்டல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full