ஆலப்புழா தித்திக்கும் சுவையில் கருப்பட்டி வட்லப்பம் இப்படி ஒரு தரம செஞ்சி பாருங்க!

வட்லப்பம் என்பது மிகவும் சுவையான ஒரு இனிப்பு பொருளாகும் இது ஸ்ரீலங்காவில் மிகவும் பிரபலமான ஒரு உணவாகும் இது அங்கு வாழும் தமிழ் மக்களால் விரும்பி செய்யப்படும் ஒரு அற்புதமான உணவாகும் இது அனைத்து நல் விழாக்கள் தொடங்கும் முன் செய்து அனைவரும் உண்பார்கள் இதன் சுவை அமோகமாக இருக்கும். ஈச

By Prem Kumar · 24/2/2023

வட்லப்பம் என்பது மிகவும் சுவையான ஒரு இனிப்பு பொருளாகும் இது ஸ்ரீலங்காவில் மிகவும் பிரபலமான ஒரு உணவாகும் இது அங்கு வாழும் தமிழ் மக்களால் விரும்பி செய்யப்படும் ஒரு அற்புதமான உணவாகும் இது அனைத்து நல் விழாக்கள் தொடங்கும் முன் செய்து அனைவரும் உண்பார்கள் இதன் சுவை அமோகமாக இருக்கும். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும்

இதையும் படியுங்கள்: சுவையான கேரளா ரவை பலா புட்டு இப்படி செஞ்சி பாருங்க!

பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கருப்பட்டி வட்லப்பம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கருப்பட்டி வட்லப்பம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full