சுடான சாதத்துடன் சாப்பிட கருவேப்பிலை குழம்பு செய்வது எப்படி ?

இன்று நாம் மதிய உணவாக சுட சுட சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடுவதற்கு அட்டகாசமான முறையில் இருக்கும் கருவேப்பிலை குழம்பு பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். நீங்கள் உங்கள் வீட்டில் இது போன்ற ஒரு முறை இந்த கருவேப்பிலை குழம்பு செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடு

By Prem Kumar · 14/11/2022

இன்று நாம் மதிய உணவாக சுட சுட சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடுவதற்கு அட்டகாசமான முறையில் இருக்கும் கருவேப்பிலை குழம்பு பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். நீங்கள் உங்கள் வீட்டில் இது போன்ற ஒரு முறை இந்த கருவேப்பிலை குழம்பு செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இந்த குழம்பு இருக்கும்.

இதையும் படியுங்கள் : சூடான சாதம், இட்லியுடன் சாப்பிட பூண்டு மிளகாய் பொடி செய்வது எப்படி ?

அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி கேட்பார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த கருவேப்பிலை குழம்பு செய்து நாம் சாப்பிடுவதன் மூலம் தலை முடி பிரச்சனைகள் மற்றும் ரத்தம் குறைவாக சுரக்கும் போன்ற பிரச்சனைகள் சரியாகும். அதனால் இன்று இந்த கருவேப்பிலை குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full