காஷ்மீர் சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்க! அடுத்து அடிக்கடி வீட்டில் காஷ்மீர் சிக்கன் கறி தான்!

ஞாயிற்றுக்கிழமை என்றாலே நம் வீட்டில் பெரும்பாலும் அசைவ உணவாக இருக்கும். சிக்கன் கிரேவி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை அசைவ பிரியர்கள் மட்டுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது என்றால

By ·

ஞாயிற்றுக்கிழமை என்றாலே நம் வீட்டில் பெரும்பாலும் அசைவ உணவாக இருக்கும். சிக்கன் கிரேவி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை அசைவ பிரியர்கள் மட்டுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது என்றால் அது மிகை அல்ல. சிக்கன் கிரேவியை இந்தியாவிலேயே வெவ்வேறு இடங்களில் அங்கங்கு இருக்கும் சமையல் முறைக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்களோடு மக்கள் செய்து சுவைக்கிறார்கள்.

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் கார்நாடகா சிக்கன் கிரேவி இப்படி செய்து பாருங்க! இதுரை எவ்வளவு ருசியா சாப்பிட்டுருக்க மாட்டிங்க!!!

சிக்கன் கிரேவியை பொதுவாக மக்கள் சப்பாத்தி, பூரி, பரோட்டா, பூரி, தோசை, இட்லி போன்றவைக்கு சைடிஷ் ஆக இதை சுவைக்கிறார்கள். சிக்கன் கிரேவி நாம் சாதத்தில் ஊற்றி உண்பதற்கும் அட்டகாசமாக இருக்கும். காஷ்மீரி உணவு விதத்தில் கோழிக்கறி செய்து சாப்பிட்டால்,ஒரு புது சுவையாகவே இருக்கும்.

Recipes AMP · Quick view
View full