Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் சுவையில் கவுனி அரிசி பாயசம் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி சுவை!

Advertisement

கருப்பு கவுனி அரிசி பாயசம் இது போன்று ஒரு முறை செய்து குழந்தைகளுக்கும், வீட்டில் உலவருக்கும் கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. அவ்வளவு சுவையாக இருக்கும்.

எப்படி இந்த பாயசத்தை செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

கவுனி அரிசி பாயசம் | Kavuni Arisi Payasam Recipe In Tamil

Print Recipe
கருப்பு கவுனி அரிசி பாயசம் இது போன்று ஒரு முறை செய்து குழந்தைகளுக்கும், வீட்டில் உலவருக்கும் கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. அவ்வளவு சுவையாக இருக்கும்.
எப்படி இந்த பாயசத்தை செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course evening, sweets
Cuisine Indian, TAMIL
Keyword kavuni arisi payasam, கவுனி அரிசி பாயசம்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings
Advertisement
4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 கப் கருப்பு கவுனி அரிசி
  • 1 கப் வெல்லம் தேவைக்கேற்ப
  • ஏலக்காய் பொடி சிறிதளவு
  • 1 சிட்டிகை உப்பு
  • ½ கப் தேங்காய் துருவல்
  • 4 ஸ்பூன் நெய்

Instructions

  • முதலில் கவுனி அரிசியை இரவு முழுவதும் ஊறவைத்துக்கொள்ளவும்.
  • பிறகு அதனை குக்கரில் போட்டு அரிசி ஊறவைத்த தண்ணீர் 4 கப் ஊற்றி 4 விசில் விட்டு நன்கு வேக விட்டு எடுத்துக்கொள்ளவும்.
  • வெந்ததும் அதனைநன்கு மசித்துக்கொள்ளவும்.
  • பிறகு அதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து நுணுகிய வெல்லம் சேர்த்து கிண்டவும்.
  • வெல்லம் கரைந்ததும் ஏலக்காய் பொடி, மற்றும் உப்பு, தேங்காய் துருவல், மற்றும் தேவையான அளவு நெய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
  • இப்பொது சுவையான கவுனி அரிசி பாயசம் தயார்.
Advertisement
swetha

Recent Posts

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…

8 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!

இதுவரை நீங்கள் சேமியா கீர், கேரட் கீர், பூசணி கீர், ரவை கீர் தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சர்க்கரை…

8 மணி நேரங்கள் ago

ருசியான உருளைக்கிழங்கு கொஸ்து இப்படி செய்து பாருங்க!

சுடச்சுட சாதத்தில் இந்த உருளைக்கிழங்கு கொஸ்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு சொட்டு நெய்யை விட்டு…

9 மணி நேரங்கள் ago

சிக்கன் சமோசா வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுங்க!

வடை போண்டா பஜ்ஜி சமோசா அப்படின்னு எல்லாமே பெரும்பாலும் கடைகள்ல தான் வாங்கி சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்போ எல்லாம்…

10 மணி நேரங்கள் ago

கோடை காலத்திற்கு ஆரோக்கிய பானமாக, குடிப்பதற்கு சுவையாக சப்போட்டா ஆப்பிள் ஸ்மூதி இப்படி செய்து பாருங்க!!

நாம் பெரும்பாலும் நம் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியாது. அதனால்தான் விரைவான மற்றும் சத்தான ஸ்மூத்தி ரெசிபியைக் கொண்டு வருகிறோம், அது…

14 மணி நேரங்கள் ago

அட்சய திரிதியை அன்று தங்கத்தை தவிர அதிர்ஷ்டம் வருவதற்கு வாங்க வேண்டிய மற்ற பொருட்கள்

அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் மிகவும் சிறப்பானது என்றாலும் பொருளாதார சூழலால் அனைவராலும் எளிதாக தங்கத்தை வாங்க முடியாது.…

14 மணி நேரங்கள் ago