Advertisement
ஸ்நாக்ஸ்

ருசியான கீரை போண்டா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Advertisement

ஈவினிங் குழந்தைகளுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. யோசிக்காமல் சட்டுனு கீரை போண்டா இது போன்று செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

கீரை போண்டா | Keerai Bonda Recipe In Tamil

Print Recipe
ஈவினிங் குழந்தைகளுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. யோசிக்காமல் சட்டுனு கீரை போண்டா இது போன்று செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course evening, Snack
Advertisement
Cuisine Indian, TAMIL
Keyword keerai bonda, கீரை போண்டா
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 16 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்
  • பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் முருங்கை கீரை
    Advertisement
  • 1 கப் கடலை மாவு
  • 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • கருவேப்பிலை கொஞ்சம் பொடியாக நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
  • 1 பின்ச் பேக்கிங் சோடா
  • 1 பின்ச் பெருங்காயப்பொடி
  • எண்ணெய் பொரிப்பதற்கு

Instructions

  • முதலில் முருங்கை கீரையை உருவி கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பௌலில் கடலை மாவு, கீரை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, உப்பு, பேக்கிங் சோடா, பெருங்காயப்பொடி சேர்த்து நன்கு கலந்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு போண்டா மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.
  • அடுத்து ஒரு வாணலில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை தேவையான வடிவில் உருண்டை பிடித்து எண்ணெயில் போட்டு வேக விட்டு பொரித்து எடுக்கவும்.
  • இப்பொழுது சுவையான கீரை போண்டா தயார்.
Advertisement
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

57 நிமிடங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

10 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

12 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

14 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

18 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

18 மணி நேரங்கள் ago