மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான கீரை பக்கோடா இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு இதன் ருசியே தனி தான்!!
டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட சுட சுட கீரை பக்கோடா இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எப்படி இந்த பக்கோடா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட சுட சுட கீரை பக்கோடா இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
எப்படி இந்த பக்கோடா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.