கார பாத் உப்புமா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
உப்புமா அப்படின்ற பெயரை கேட்டாலே ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது ரவை வைத்து செய்கிற இந்த உப்புமா ரெசிபி ரொம்ப ரொம்ப ஈஸியா செஞ்சிடலாம் வீட்டில் இருக்கக்கூடிய தாய்மார்களுக்கு எல்லாருக்கும் இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப ஈஸியான ரெசிபி. இந்த வெயில் காலத்துல சமையல் அறையில் நிறைய நேரம் நின்ன
உப்புமா அப்படின்ற பெயரை கேட்டாலே ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது ரவை வைத்து செய்கிற இந்த உப்புமா ரெசிபி ரொம்ப ரொம்ப ஈஸியா செஞ்சிடலாம் வீட்டில் இருக்கக்கூடிய தாய்மார்களுக்கு எல்லாருக்கும் இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப ஈஸியான ரெசிபி. இந்த வெயில் காலத்துல சமையல் அறையில் நிறைய நேரம் நின்னு சமைக்க முடியாது. அதனால இந்த மாதிரி சிம்பிளான ஈஸியான ரெசிபியை தான் எல்லாருமே விரும்புவாங்க. ஆனா வீட்ல இருக்குறவங்களுக்கு சுத்தமா உப்புமா பிடிக்காது. அதுலையே கொஞ்சமா காய்கறிகள் போட்டு கிச்சடி மாதிரி செஞ்சு கொடுத்தாலும் ஒரு சிலர் விரும்பி சாப்பிடுவாங்க ஒரு சிலர் சுத்தமாக விரும்பி சாப்பிட மாட்டாங்க.
ஆனா இன்னைக்கு எல்லாருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சூப்பரான காரச் சட்னி சேர்த்து செய்யக்கூடிய காராபாத் உப்மா செய்ய போறோம். இதுக்கு நம்ம வீட்ல ஆல்ரெடி செஞ்சு வச்சிருக்க காரச்சட்னி இருந்தாலே போதுமானது. அப்படி காரச் சட்னி இல்ல அப்படின்னாலும் காய்ந்த மிளகாய் பூண்டு சின்ன வெங்காயம் சேர்த்து உப்பு சேர்த்து அரைத்து அதையும் நீங்க பயன்படுத்திக்கலாம். நல்லா தல தலன்னு உப்மா செஞ்சு அதுல இந்த காரச் சட்னியை போட்டு ஒரு சூப்பரான காராபாத் உப்மா உங்க வீட்ல இருக்குறவங்களுக்கு செஞ்சு கொடுத்து பாருங்க உப்புமா பிடிக்கலன்னு சொல்றவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க.
கடைசியா நெய் சேர்த்து கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறினால் எல்லாருமே இன்னும் கொஞ்சம் சேர்த்து கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த சுவையான ரெசிப்பிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமையாகிடுவாங்க. இந்த உப்புமா ரெசிபியை கண்டிப்பாக வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க உப்புமா ரெசிப்பிலையே கொஞ்சம் வித்தியாசமா செஞ்சி கொடுத்து ஏமாத்தி சாப்பிட வச்சுடுங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான காராபாத் உப்புமா ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மசாலா உப்புமா செய்வது எப்படி