கோயம்புத்தூர் ஸ்பெஷல் கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி ?

பொதுவாக நம் காலை, இரவு என சாப்பிடும் டிபன் வகைகள் உணவுகளுக்கு நாம் அதன் உடன் வைத்து சாப்பிடும் சட்னி இரண்டு வகைகள் தான் ஒன்று தேங்காய் சட்னி மற்றொன்று தக்காளி சட்னி இந்த இரு சட்னிகளை மட்டும் வைத்துக்கொண்டு பல வருடங்கள் நான் சாப்பிட்டு வந்து விட்டோம். இனி நீங்கள் இட்லி, தோசை, சப்ப

By Prem Kumar · 13/10/2022

பொதுவாக நம் காலை, இரவு என சாப்பிடும் டிபன் வகைகள் உணவுகளுக்கு நாம் அதன் உடன் வைத்து சாப்பிடும் சட்னி இரண்டு வகைகள் தான் ஒன்று தேங்காய் சட்னி மற்றொன்று தக்காளி சட்னி இந்த இரு சட்னிகளை மட்டும் வைத்துக்கொண்டு பல வருடங்கள் நான் சாப்பிட்டு வந்து விட்டோம். இனி நீங்கள் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் உடன் புதியதாக ஏதாவது சட்னி வைத்து சாப்பிட விருப்பப்பட்டால் நீங்கள் கண்டிப்பாக இந்த கத்தரிக்காய் சட்னியை செய்து பாருங்கள்.

இதையும் படியுங்கள் : சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி ?

நாம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஊர்களிலும் ஒரு சட்னி பிரபலமாக இருக்கும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கிற கத்திரிக்காய் சட்னி கோயம்புத்தூர் ஸ்பெஷல் கத்திரிக்காய் சட்னி. இதன் சுவைக்கும் பஞ்சம் இல்லை அட்டகாசமான சுவையில் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த போகி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அதனால் இன்று இந்த கோயம்புத்தூர் கத்தரிக்காய் சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview : katharikkai chutney is one of the most important dishes in india. katharikkai chutney recipe or katharikkai chutney seivathu eppadi or katharikkai chutney in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full