கோவில் ஸ்டைல் சுண்டல் செய்வது எப்படி ?

இன்று உடலுக்கு சத்தும் அதை சமயத்தில் நாவிற்கும் ருசியையும் தரும் ஒரு மாலை நேரம் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் வகையிலான சத்தான சுண்டல் ரெசிபி பற்றி தான் இன்றைய தொகுப்பில் நாம் பார்க்க இருக்கிறோம். அதுவும் பெரும்பாலும் நாம் வீடுகளில் செய்யும் சுண்டலை விட கோவில்களில் செய்யும் சு

By swetha · 10/10/2022

இன்று உடலுக்கு சத்தும் அதை சமயத்தில் நாவிற்கும் ருசியையும் தரும் ஒரு மாலை நேரம் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் வகையிலான சத்தான சுண்டல் ரெசிபி பற்றி தான் இன்றைய தொகுப்பில் நாம் பார்க்க இருக்கிறோம். அதுவும் பெரும்பாலும் நாம் வீடுகளில் செய்யும் சுண்டலை விட கோவில்களில் செய்யும் சுண்டலை நம் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆகையால் இன்று கோவில்களில் வைக்கப்படும் சுண்டல்களின் ருசியிலே நாமும் தயார் செய்ய போகிறோம்.

இதையும் படியுங்கள் : கறி குழம்புக்கு இனையான சுவையில் கொண்டைக்கடலை குழம்பு செய்வது எப்படி ?

மேலும் அதில் பெரும்பாலும் தமிழ் நாட்டில் பயன்படுத்துவது ப்ரௌன் நிற சுண்டல் தான்.இந்த சுண்டலில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இந்த சுண்டலை தினமும் 2-3 டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு இனயைாக கிடைக்கும் சத்துக்களை நாம் பெறலாம். இவ்வளவு மகத்தான கோவில் ஸ்டைல் சுண்டலை எளிமையாக வீட்டில் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இன்றைய தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: Kovil sundal is one of the most important dishes in india. kovil sundal recipe or kovil sundal seivathu eppadi or kovil sundal in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full