Advertisement
ஆன்மிகம்

வீட்டில் பணம் குவிய வேண்டுமா ? இந்த பூஜை செய்து நாணயத்தை இங்கு வைத்தால்

Advertisement

நமது வீட்டில் பணம் சேர வேண்டும் செல்வங்கள் சேர வேண்டும் என விரும்புபவர்கள் கண்டிப்பான இந்த இருவரையும் வணங்க வேண்டும். உலகில் இருக்கும் அனைத்து செல்வங்களுக்கும் சொந்தக்காரியான மகாலட்சுமி தயாரையும் அந்த செல்வங்களை எல்லாம் பாதுகாப்பாக வைத்திருக்கும் குபேரையும் தான். இவர்களை நாம் முறையாக வணங்கி பூஜை புனஸ்காரங்களை செய்து வந்தாலே போதும் நாம் வீட்டில் தானாகவே செல்வங்கள் குவியத் தொடங்கி விடும். அதனால் இன்று நமது வீட்டில் செல்வங்கள் சேருவதற்காக குபேரரை எப்படி வழிபட வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நான் தெளிவாக காணலாம் வாருங்கள்.

குபேர பூஜை

முதலில் தேவையான அளவு அரிசி மாவு எடுத்துக் கொண்டு நாம் எடுத்துக் கொண்ட மாவினால் ஒரு மரப்பலகை ஒன்பது குபேர கட்டங்களை போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அதே அரிசிமாவினால் அந்த கட்டங்களுக்குள் எண்களை எழுத வேண்டும். அப்படி ஒவ்வொரு கட்டங்களில் எழுதும் எண்ணிற்கு ஏற்ப அந்த கட்டங்களில் நாணயங்களை வைக்கவும் ஒன்று எழுதினால் ஒரு நாணயமும், ஒன்பது எழுதினால் ஒன்பது நாணயங்களும் வையுங்கள். பின்பு இந்த மர பலகையின் எதிரே மகாலட்சுமி தேவியின் படத்தையும் குபேர பகவானின் படத்தையும் வைத்து கொள்ளுங்கள். இந்த நாணயத்தின் மீது மஞ்சள் குங்குமம் இட்டு குபேரரின் ஸ்லோகம் சொல்ல வேண்டும். அப்படி நாம் ஸ்லோகம் சொல்லும் போது ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பூவை வைத்து மீதம் இருக்கும் பூவை குபேர பகவான் மீது போடவும்.

Advertisement

நாணயத்தை இங்கு வைக்கவும்

இப்படி மனதில் பயபக்தியோடு குபேரையும், லட்சுமி தயாரையும் வேண்டி நீங்கள் பூஜையில் வைத்த நாணயங்களை உங்கள் வீட்டில் பணம் இருக்கும் பீரோவிலோ அல்லது பணம் வைக்கும் பணப்பெட்டியில் வைக்க வேண்டும். நீங்கள் தொழில் நடத்துவதாக இருந்தால் நீங்கள் வியாபாரம் செய்யும் இடத்தில் பணம் போட்டு எடுக்கும் கல்லாப்பெட்டியில் இந்த நாணயங்களை போட்டு வைக்கலாம். இதனால் உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை விலகி உங்கள் வீட்டில் செல்வங்கள் குவிய தொடங்கி விடும்.

நீங்கள் குபேரரை பூஜிக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள் மந்திரங்கள் இதோ:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க மகா குபேர மங்கள சர்வ பாக்கிய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத லட்சுமி நாராயண தேவாய நமஹ

Advertisement

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்,க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து யோக அம்ச குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர யோக குபேர தன தானிய சம்பத்து வசிய ஐஸ்வரிய குபேர தேவாய நமஹ

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேர தேவதாயை நமஹ

Advertisement

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ தேஜோ லட்சண கீர்த்தி வசிய மகா ஜய விஜய குபேர தேவாய நமஹ

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ காரிய சித்தி வசிய ஜய குபேர தேவாய நமஹ

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா ஜய விஜய அம்ச குபேர சக்கரவர்த்தி தேவதாய நமஹ

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தன குபேர தேவாய நமஹ

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஞான குபேர தேவாய நமஹ

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வீர குபேர தேவாய நமஹ

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக குபேர தேவாய நமஹ

ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் சர்வ சௌபாக்கிய குபேர தேவாய நமஹ

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தேஜஸ் குபேர தேவாய நமஹ

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ஜன வசிய குபேர தேவாய நமஹ

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் காந்த சக்தி தேவாய நமஹ

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜய விஜய தேவாய நமஹ

Advertisement
Prem Kumar

Recent Posts

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…

2 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!

இதுவரை நீங்கள் சேமியா கீர், கேரட் கீர், பூசணி கீர், ரவை கீர் தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சர்க்கரை…

3 மணி நேரங்கள் ago

ருசியான உருளைக்கிழங்கு கொஸ்து இப்படி செய்து பாருங்க!

சுடச்சுட சாதத்தில் இந்த உருளைக்கிழங்கு கொஸ்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு சொட்டு நெய்யை விட்டு…

3 மணி நேரங்கள் ago

சிக்கன் சமோசா வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுங்க!

வடை போண்டா பஜ்ஜி சமோசா அப்படின்னு எல்லாமே பெரும்பாலும் கடைகள்ல தான் வாங்கி சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்போ எல்லாம்…

5 மணி நேரங்கள் ago

கோடை காலத்திற்கு ஆரோக்கிய பானமாக, குடிப்பதற்கு சுவையாக சப்போட்டா ஆப்பிள் ஸ்மூதி இப்படி செய்து பாருங்க!!

நாம் பெரும்பாலும் நம் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியாது. அதனால்தான் விரைவான மற்றும் சத்தான ஸ்மூத்தி ரெசிபியைக் கொண்டு வருகிறோம், அது…

8 மணி நேரங்கள் ago

அட்சய திரிதியை அன்று தங்கத்தை தவிர அதிர்ஷ்டம் வருவதற்கு வாங்க வேண்டிய மற்ற பொருட்கள்

அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் மிகவும் சிறப்பானது என்றாலும் பொருளாதார சூழலால் அனைவராலும் எளிதாக தங்கத்தை வாங்க முடியாது.…

8 மணி நேரங்கள் ago