Advertisement
ஸ்நாக்ஸ்

டீ காபியுடன் சாப்பிட ருசியான மைதா சிப்ஸ் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Advertisement

மைதா மாவு இருந்தால் இது போன்று சிப்ஸ் ஒரு முறை செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்.

எப்படி இந்த ஸ்னாக்ஸ் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

மைதா சிப்ஸ் | Maitha Chips Recipe In Tamil

Print Recipe
மைதா மாவு இருந்தால் இது போன்று சிப்ஸ் ஒரு முறை செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்.
எப்படி இந்த ஸ்னாக்ஸ் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course Dessert, snacks
Cuisine Indian, TAMIL
Keyword maitha chips, மைதா சிப்ஸ்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings
Advertisement
4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 2 கப் மைதா
  • ¾ கப் பால்
  • 1 டீஸ்பூன் நெய்
  • ¼ டீஸ்பூன் சீரகம்
  • கருவேப்பிலை சிறிது
  • எண்ணெய் பொரிக்க தேவையானவை
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் மைதா மாவுடன் நெய் சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும்.
  • வெது வெதுப்பான பால் ஊற்றி அத்துடன் சீரகம், உப்பு சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு பெரிய உருண்டையாக பிடித்து சப்பாத்தி கட்டையில் மெலிதாக தேய்க்கவும்.
  • தேய்த்த மாவில் கத்தியால் சின்ன சின்ன டைமண்ட் வடிவத்தில் கோடுகள் போடவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்த துண்டுகளை எண்ணெயில் போட்டு மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
Advertisement
swetha

Recent Posts

அட்சய திருதியை 2024 என்ன பொருள் வாங்கி வைத்து, எந்த முறையில் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் ?

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

2 மணி நேரங்கள் ago

ரொம்பவே சிம்பிளான ஒரு வர மிளகாய் துவையல் எப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

வீட்டில் வேலை பார்த்து பார்த்து ரொம்ப சலிச்சு போனவங்க இட்லி தோசைக்கு பேச எந்த சட்னியும் அரைக்காமல் இந்த மாதிரி…

2 மணி நேரங்கள் ago

ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவையான மற்றும் மொறு மொறுவென்ற இந்த நெத்திலி மீன் ஃப்ரை செய்து பாருங்கள் இனி இப்படித்தான் மீன் வறுவல் செய்வீர்கள்!!

ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை…

4 மணி நேரங்கள் ago

கருங்காலி மாலை அணிய வேண்டிய ராசிக்காரர்கள்

பொதுவாக ஆன்மீகத்தில் பலரால் நம்பப்பட்ட ஒரு சில விஷயங்கள் ஒரு சில காலகட்டத்தில் மிகவும் சுவாரசியமாக பேசப்படும். அதேபோல் ஆன்மிகத்தை…

4 மணி நேரங்கள் ago

முலாம்பழ சர்பத் இந்த வெயிலுக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!

முலாம்பழம் வச்சு சர்பத்தா அப்படின்னு யோசிக்கிறீங்களா! ஆமாங்க முலாம் பழம் வச்சு சூப்பரான இதுவரைக்கும் நீங்க சாப்பிடாத ஒரு சுவைல…

5 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் காளான் கொத்துக்கறி இப்படி செய்து கொடுத்து பாருங்க கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

வீட்ல விரதம் இருந்தாலோ புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடல அப்படின்னாலும் அந்த நேரங்கள்ல நம்ம காளான் சோயா காலிஃப்ளவர் இத…

7 மணி நேரங்கள் ago