மல்லி பொங்கல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்!!
வெண்பொங்கல் அப்படின்னாலே ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது ஆனா ஒரு சிலருக்கு வெண்பொங்கல் கூட சாம்பார் சட்னி வடை இது எல்லாமே வச்சு சாப்பிட ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில வெண்பொங்கல் ரெசிப்பியிலேயே கொஞ்சம் வித்தியாசமா கொத்தமல்லி சேர்த்து சூப்பரான மல்லி பொங்கல் ரெசிபி இந்த மாதிர
வெண்பொங்கல் அப்படின்னாலே ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது ஆனா ஒரு சிலருக்கு வெண்பொங்கல் கூட சாம்பார் சட்னி வடை இது எல்லாமே வச்சு சாப்பிட ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில வெண்பொங்கல் ரெசிப்பியிலேயே கொஞ்சம் வித்தியாசமா கொத்தமல்லி சேர்த்து சூப்பரான மல்லி பொங்கல் ரெசிபி இந்த மாதிரி செஞ்சு பாருங்க இது ரொம்பவே வித்தியாசமா இருக்கும். இந்த மல்லி பொங்கல் ரெசிபிக்கு சாம்பார் கூட தேவைப்படாது தேங்காய் சட்னி மட்டும் இருந்தாலே போதும் அவ்ளோ ருசியா டேஸ்டா இருக்கும். நெய் எண்ணெய் எல்லாமே சேர்த்து நல்லா குழைவாக இந்த மல்லி பொங்கல் ரெசிபி செஞ்சீங்கன்னா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. பொங்கல் வேண்டாம் அப்படின்னு சொல்றவங்க கூட இந்த ரெசிபியை ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.
ஒரே ஒரு தடவை இந்த மல்லி பொங்கல் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க ரொம்பவே வித்தியாசமா சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும். எப்போமே கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது ட்ரை பண்ணுணாதா சாப்பிடறவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் சமைக்கிறவங்களுக்கும் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். அதனால கண்டிப்பா இந்த மாதிரி டிஃபரண்டான ரெசிபீஸை உங்க வீட்ல கண்டிப்பாக ஒரு தடவை செஞ்சு பாருங்க. இந்த ரெசிபியை பெரியவங்க சின்னவங்க ஆனா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க குழந்தைகள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க முந்திரிப்பருப்பு இஞ்சி இது எல்லாமே போட்டு சூப்பரா செய்ற மல்லி பொங்கல் ரெசிபி எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.
இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு சூப்பரான தினை பால் பொங்கல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!