நெருப்பில் சுட்ட சுவையான மங்காய் சட்னி செய்வது எப்படி ?

இன்று நாம் ஒரு புது விதமான ஒரு சட்னியை தான் செய்து பார்க்க போகிறோம் இதில் சிறிதளவு வேலைப்பாடுகள் இருந்தாலும் அதை சாப்பிடும் பொழுதும் அந்த வேலைகளை செய்யும் பொழுதும் மகிழ்ச்சியாக செய்வீர்கள். நான் சிறுவயதில் இருக்கும் பொழுதெல்லாம் எங்களது கிராமத்தில் என் பாட்டி இது போன்று சட்னி செய

By Prem Kumar · 1/11/2022

இன்று நாம் ஒரு புது விதமான ஒரு சட்னியை தான் செய்து பார்க்க போகிறோம் இதில் சிறிதளவு வேலைப்பாடுகள் இருந்தாலும் அதை சாப்பிடும் பொழுதும் அந்த வேலைகளை செய்யும் பொழுதும் மகிழ்ச்சியாக செய்வீர்கள். நான் சிறுவயதில் இருக்கும் பொழுதெல்லாம் எங்களது கிராமத்தில் என் பாட்டி இது போன்று சட்னி செய்து கொடுப்பார்கள். இன்று நாமும் அதே முறையில் நெருப்பில் சுட்ட மாங்காய் சட்னி செய்து பார்க்க போகிறோம்.

இதையும் படியுங்கள் : காரசாரமான மதுரை தண்ணீர் கார சட்னி செய்வது எப்படி ?

ஆம் இந்த நெருப்பில் சுட்ட மாங்காய் சட்னி உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் இதை நீங்கள் இட்லி தோசை உடன் மட்டுமில்லாமல் சோறுடன் மதிய உணவுக்கு துவையலாக எடுத்தும் சாப்பிடலாம் அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த நெருப்பில் சுட்ட மாங்காய் சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full