Advertisement
சட்னி

5 நிமிடத்தில் ருசியான மாங்காய் சட்னி இனி இப்படி செய்து பாருங்க!

Advertisement

இட்லி, தோசை என்றாலே அதற்கு சட்னி தான் சூப்பராக இருக்கும். அந்த சட்னியில் பல வகை உண்டு தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, தக்காளி சட்னி என்று உள்ளது. அந்த வகையில் வித்தியாசமான முறையில் மாங்காய் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க சட்னி பிடிக்காது என்று சொன்னவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

இந்த மாங்காய் சட்னி எப்படி செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள்.

Advertisement

மாங்காய் சட்னி | Mangai Chutney Recipe In Tamil

Print Recipe
இட்லி, தோசை என்றாலே அதற்கு சட்னி தான் சூப்பராக இருக்கும். அந்த சட்னியில் பல வகை உண்டு தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, தக்காளி சட்னி என்று உள்ளது. அந்த வகையில் வித்தியாசமான முறையில் மாங்காய் சட்னி
Advertisement
செய்து சாப்பிட்டு பாருங்க சட்னி பிடிக்காது என்று சொன்னவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
இந்த மாங்காய் சட்னி எப்படி செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள்.
Course
Advertisement
Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword mango chutney, மாங்காய் சட்னி
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 10 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 மாங்காய் பெரியது
  • ½ கப் தேங்காய் துருவல்
  • 8 மிளகாய் வற்றல்
  • பெருங்காயப்பொடி சிறிதளவு
  • உப்பு தேவைக்கேற்ப
  • ½ ஸ்பூன் எண்ணெய்
  • கறிவேப்பிலை ஒரு கொத்து

Instructions

செய்முறை.

  • முதலில் மாங்காய் தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
  • பிறகு மிக்சியில் மாங்காய் துருவல், தேங்காய் துருவல், சிவப்பு மிளகாய், பெருங்காயப்பொடி, மற்றும் தேவையான அளவு உப்பு, சேர்த்து தண்ணீர் சேர்த்தாமல் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.
  • சத்தான சுவையான மாங்காய் சட்னி ரெடி.
Advertisement
swetha

Recent Posts

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

2 மணி நேரங்கள் ago

குண்டாக சாப்டான பெங்கால் ரசகுல்லா எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!

கோடையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து…

2 மணி நேரங்கள் ago

சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க

ஆப்பிள் ஆரஞ்சு கொய்யா பழம் மாதுளை வாழைப்பழம் சப்போட்டா பழம் அப்படின்னு ஏராளமான பழங்கள் இருந்தாலும் கூட ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு…

4 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை மட்டன் வாங்கினால் ஆந்திரா மட்டன் கிரேவி இப்படி செய்யுங்க!

அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது இந்த மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த…

4 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…

6 மணி நேரங்கள் ago

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

7 மணி நேரங்கள் ago