செலவான பணம் மீண்டும் கைக்கு வர சொல்ல வேண்டிய மந்திரம்!!

கடவுள் நமக்கு வருமானத்தை கையில் கொடுப்பது நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக தான் நம்முடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாக வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையை நாம் செலவு செய்ய வேண்டும் அனைத்து பணத்தையும் நாம் செலவு செய்யக்கூடாது அப்படி செய்தால் நம்முடைய தேவைகள் பூர்த்

By ·

கடவுள் நமக்கு வருமானத்தை கையில் கொடுப்பது நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக தான் நம்முடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாக வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையை நாம் செலவு செய்ய வேண்டும் அனைத்து பணத்தையும் நாம் செலவு செய்யக்கூடாது அப்படி செய்தால் நம்முடைய தேவைகள் பூர்த்தியாகாமலும் போகலாம் எனவே தேவைக்கு பணத்தை செலவு செய்து விட்டு மீதி பணத்தை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஒரு சில தேவைகளுக்காக கூட பணத்தை செலவு செய்யாமல் மிகவும் கஞ்சத்தனமாக இருப்பார்கள் ஆனால் அப்படி இருக்கவே கூடாது. ஒரு சிலர் கைகளில் இருக்கக்கூடிய பணம் அனைத்தும் கரைந்து போய்விடும் அத்தியாவசிய தேவைகளை மீறி ஆடம்பர தேவைகளுக்காக பணத்தை செலவு செய்வார்கள் ஆனால் ஒரு சில நாட்களுக்குப் பிறகு அதை உணர்ந்தாலும் கூட கையில் இருக்க கூடிய பணம் கரைந்து கொண்டு இருக்கும் எனது கையில் இருக்கக்கூடிய பணம் மிகவும் அதிகமாக செலவாக கூடாது என்றால் இந்த ஒரு பரிகார மந்திரத்தை உச்சரித்துவிட்டு பிறகு பணத்தை செலவு செய்யுங்கள். அந்த மந்திரத்தை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பணம் செலவு செய்வதற்கு முன்பாக கூற வேண்டிய மந்திரம்

ஒரே ஒரு வரி மந்திரம் தான் இதனை சுலபமாக மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளலாம் நீங்கள் வாங்கிய பொருட்கள் அனைத்திற்கும் பெல் போட்டுவிட்டு படத்தை கையில் எடுத்துக் கொடுப்பதற்கு முன்பாக மகாலட்சுமி தேவியை மனதில் நினைத்துக் கொண்டு இந்த கீழ்க்கண்ட மந்திரத்தை கூற வேண்டும்.

மந்திரம்

ஓம் ஸ்ரீம் யம் நமஹ என்கின்ற மந்திரத்தை எத்தனை முறை உங்களால் சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லிவிட்டு கையில் இருக்கக்கூடிய பணத்தை கடைக்காரரிடம் கொடுக்க வேண்டும். கொடுப்பதற்கு முன்பாகவும் சொல்ல வேண்டும் கொடுக்கும்போதும் சொல்ல வேண்டும். இப்படி செய்வதால் உங்கள் செலவு செய்த பணம் நிச்சயமாக உங்களுக்கு வருமானமாக திரும்ப கிடைக்கும் இதனை எந்தவித ஒரு சந்தேகமும் இல்லாமல் செய்து பாருங்கள். நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

மந்திரத்தால் கிடைக்கும் பலன்கள்

குழந்தைகளுக்கு பள்ளிக்கு கல்லூரிக்கு பீஸ் கட்டும் பொழுது கூட இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம் தொழிலில் பணத்தை முதலீடு செய்யும் போதும் இந்த மந்திரத்தை சொல்லலாம் அப்படி செய்யும் போது உங்களுக்கு தொழில் லாபம் அதிகரிக்கும். இப்போது யாரும் பணத்தை கையில் எடுத்துச் செல்வது கிடையாது டிஜிட்டல் இந்தியாவாக மாறிவிட்டதால் gpay மூலமாக பணப்பரிவர்த்தனை செய்கின்றோம். அப்படி செய்யும் போது கூட பணத்தை அனுப்புவதற்கு முன்பாக மனதிற்குள் இருந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். அப்படி சந்தோஷமாக மந்திரத்தை உச்சரித்து விட்டு பணத்தை செலவு செய்தால் நிச்சயமாக அந்த பணம் உங்களுக்கு வருமானமாக வந்து கொண்டே இருக்கும் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த விஷயத்தை பின்பற்றலாம்.

இதனையும் படியுங்கள் : பணம் சேர தண்ணீரில் போட வேண்டிய ஒரு பொருள்!!

Recipes AMP · Quick view
View full