மசாலா காயின் ஊத்தப்பம் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
இப்ப எல்லாம் குழந்தைகளுக்கு சின்ன சின்ன மினி இட்லி, மினி ஊத்தப்பம் இது தான் ரொம்ப பிடிக்குது குழந்தைகளுக்கு புடிச்ச மாதிரி மினி பொடி இட்லி மினி மசாலா இட்லி மினி ஊத்தப்பம் இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்குமே நம்ம இதையே கொடுத
இப்ப எல்லாம் குழந்தைகளுக்கு சின்ன சின்ன மினி இட்லி, மினி ஊத்தப்பம் இது தான் ரொம்ப பிடிக்குது குழந்தைகளுக்கு புடிச்ச மாதிரி மினி பொடி இட்லி மினி மசாலா இட்லி மினி ஊத்தப்பம் இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்குமே நம்ம இதையே கொடுத்து அனுப்பலாம். கண்டிப்பா மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவாங்க. அந்த வகையில் எப்பவுமே குழந்தைகளுக்கு ஒரே மாதிரியா கலவை சாதங்கள் டிபன் பாக்ஸுக்கு கொடுக்காமல் இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா ரெசிபி செஞ்சு கொடுங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம மினி மசாலா ஊத்தப்பம் குழந்தைகளுக்கு செஞ்சு தரப்போறோம். இது குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவங்களும் கூட விரும்பி சாப்பிடுவாங்க.
குட்டி குட்டியாக ஊத்தப்பம் போட்டு எடுத்துட்டு அதுக்கப்புறம் நான் வெங்காயம் குடை மிளகாய் மசாலாக்கள் எல்லாம் சேர்த்து ஒரு மசாலா ரெடி பண்ணி அதுல இந்த மினி ஊத்தப்பத்தை சேர்த்து நல்லா கிளறி பரிமாறினிங்கனா நாக்குல எச்சில் ஊறும் அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரியா இட்லி தோசைக்கு சட்னி சாம்பார் குருமானு செய்யாம இந்த மாதிரி ஒரு டேஸ்டான வித்தியாசமான மசாலா மினி ஊத்தப்பம் செஞ்சி கொடுங்க. கண்டிப்பா இத விரும்பி சாப்பிடுவாங்க காலைல டிபனுக்கும் மதியம் லஞ்சுக்கும் நைட் டின்னருக்கும் எல்லாத்துக்குமே இந்த ரெசிபி சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான மசாலா மினி ஊத்தப்பம் எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.
இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு வாழைத்தண்டு ஊத்தாப்பம் இப்படியும் செய்யலாமே! எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!!