Advertisement
ஸ்நாக்ஸ்

மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான மசாலா சுண்டல் இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Advertisement

மசாலா சுண்டல் இது போன்று சுவையை இனி இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

மசாலா சுண்டல் | Masala Sundal Recipe In Tamil

Advertisement
Print Recipe
மசாலா சுண்டல் இது போன்று சுவையை இனி இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course evening, Snack
Cuisine Indian, TAMIL
Keyword masala sundal, மசாலா சுண்டல்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • ¼ கிலோ வெள்ளை சுண்டல்
  • 1 தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 5 பல் பூண்டு
  • 3 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டீஸ்பூன் சோம்பு
  • பட்டை சிறிது
  • இஞ்சி சிறிது
  • ½ டீஸ்பூன் கசகசா
  • கொத்தமல்லி கொஞ்சம்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் சுண்டலை 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் 5,6 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, தேங்காய் எல்லாவற்றையும் மிக்சியில் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து அரைத்ததை ஊற்றி உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
  • பின்பு மசாலா வாசனை வந்ததும் வேக வைத்த சுண்டலை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி, நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவவும்.
  • இப்பொழுது சுவையான மசாலா சுண்டல் தயார்.
Advertisement
swetha

Recent Posts

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

1 மணி நேரம் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

1 மணி நேரம் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

3 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

4 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

5 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

6 மணி நேரங்கள் ago