மீதமான சாதத்தில் பூ போன்ற மென்மையான இட்லி செய்வது எப்படி ?
இன்று நாம் மீந்து போன சாதத்தை வைத்து பூ போன்று மென்மையான இட்லி செய்ய போகிறோம். இந்தை இட்லி செய்வதற்கு நீங்கள் வடித்த சாதத்தையும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது தண்ணீர் ஊற்றிய சாதத்தை உபயோகப்படுத்த போகிறீர்கள் என்றால் தண்ணீரை சுத்தமாக வடிகட்டி விட்டு உபயோகப்படுத்தலாம். நீங்கள் இது போன
இன்று நாம் மீந்து போன சாதத்தை வைத்து பூ போன்று மென்மையான இட்லி செய்ய போகிறோம். இந்தை இட்லி செய்வதற்கு நீங்கள் வடித்த சாதத்தையும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது தண்ணீர் ஊற்றிய சாதத்தை உபயோகப்படுத்த போகிறீர்கள் என்றால் தண்ணீரை சுத்தமாக வடிகட்டி விட்டு உபயோகப்படுத்தலாம். நீங்கள் இது போன்ற இட்லி சுடும்போது இட்லி பூ போன்ற மென்மையாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : பஞ்சு போன்ற மென்மையான கடலை மாவு இட்லி எப்படி செய்வது ?
இதன் சுவையும் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இந்த மீந்து போன சாதத்தில் செய்த இட்லி இருக்கும். ஆகையால் இன்று இந்த மீந்து போன சாதத்தில் செய்த இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.