வெறும் நான்கு பொருள் வச்சு சூப்பரான பால் கேக் எப்படி செஞ்சு பாருங்க!

குழந்தைகள் எப்பவுமே ஈவினிங் வீட்டுக்கு வந்த உடனே ஏதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு தர சொல்லி கேட்டுகிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி சமயத்துல எப்பவுமே குழந்தைகளுக்கு எண்ணெயில் பொரிச்ச உணவுகள் செஞ்சு கொடுக்காம கொஞ்சம் வித்தியாசமா குறைவான பொருட்களையே வச்சு சூப்பரான ஒரு பால் கேக் செஞ்சு கொடுக்கலா

By Prem Kumar · 9/10/2024

குழந்தைகள் எப்பவுமே ஈவினிங் வீட்டுக்கு வந்த உடனே ஏதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு தர சொல்லி கேட்டுகிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி சமயத்துல எப்பவுமே குழந்தைகளுக்கு எண்ணெயில் பொரிச்ச உணவுகள் செஞ்சு கொடுக்காம கொஞ்சம் வித்தியாசமா குறைவான பொருட்களையே வச்சு சூப்பரான ஒரு பால் கேக் செஞ்சு கொடுக்கலாம். இந்த பால் கேக் ரெசிபி ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யக்கூடியது. சமைக்கவே தெரியாதவங்க கூட சூப்பரா ருசியா இந்த பால் கேக் செஞ்சுடலாம். இப்ப சொல்ற இதே செய்முறைல அளவுகள் மாறாம செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ஒரு பெர்பெக்ட்டான பால் கேக் கிடைக்கும்.

இத பிரிட்ஜ் குள்ள வச்சு சாப்பிடும்போது அவ்ளோ குளு குளுன்னு சூப்பரா இருக்கும். இந்த பால் கேக் ரொம்பவே ஆரோக்கியமான முறையில தயாரிக்கலாம் பால் கேக் வேணும் அப்படின்னா கடைகள்ல போய் வாங்கி சாப்பிடாம வீட்டிலேயே ஜெல்லி மாதிரியான இந்த பால் கேக் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அவ்ளோ ருசியா இருக்கும் உங்க குழந்தைகள் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளோட ஸ்கூல்ல காலைல பிரேக்குக்கும் கூட இந்தபால் கேக் செஞ்சு கொடுத்து விடலாம்.

ரொம்ப ரொம்ப அற்புதமா இருக்கும். கண்டிப்பா ஸ்னாக்ஸ் பாக்ஸ காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு வருவாங்க. அதுமட்டுமில்லாம அடிக்கடி இந்த பால் கேக் செஞ்சு தர சொல்லி உங்கள கேட்டுட்டு இருப்பாங்க. அவ்ளோ ருசியான இந்த பால் கேக் ரெசிபி, வீட்டிலேயே ரொம்ப ரொம்ப ஈஸியா ரொம்ப ரொம்ப குறைவான நேரத்திலேயே செஞ்சு முடிச்சிடலாம். ரெண்டு நாளைக்கு கூட இதை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம் ஆனா அதுக்கு மேல சாப்பிடக்கூடாது. இந்த சூப்பரான குளுகுளு பால் கேக் எப்படி ரொம்ப ஈஸியா செய்யறதுன்னு வாங்க பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full