பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய ஆரம்பத்து விடும் கண்ணால் பார்க்கும் பொழுதே சுவைத்த எண்ணம் தோன்றி விடும். அதை அப்படியே எடுத்து நாவில் வைக்கும் பொழுது நாம் சொர்க்கத்திற்கு சென்று விட்டது போல் தோன்று

By Prem Kumar · 11/5/2024

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய ஆரம்பத்து விடும் கண்ணால் பார்க்கும் பொழுதே சுவைத்த எண்ணம் தோன்றி விடும். அதை அப்படியே எடுத்து நாவில் வைக்கும் பொழுது நாம் சொர்க்கத்திற்கு சென்று விட்டது போல் தோன்றும்.அப்படி நாவில் நிற்கும் ப்ரெட் அல்வாவை ப்ரெட் இல்லாமல்  எப்படி செய்வது? பிரியாணி என்றாலே அதில் வைக்கும் இனிப்பிற்கு ப்ரெட் அல்வாவை தான் தேர்ந்தெடுப்போம். என்ன தான் பாய் விட்டு பிரியாணி இருக்குது என்றாலும் முதலில் தேடுவதற்கு என்னவோ ப்ரெட் அல்வா தான் காரணம்.

பிரட் அல்வாவில் இருக்கும் சுவையே தனி சுவைதான். என்னதான் நாம் செய்து சாப்பிட்டாலும் கடையில் வாங்கி சாப்பிட்டாலும் கல்யாண பந்திகளில் சாப்பிடும் ப்ரெட் அல்வாவிற்கு இணை வேறு எதுவுமே கிடையாது. இப்பொழுது அனைத்து கடைகளிலும் கல்யாண வீடுகளிலும் குலாப்ஜாமும் பாயாசத்தோடு பிரட் அல்வாவும் சேர்ந்து பரிமாறப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி உண்ணக்கூடிய இந்த ப்ரெட் அல்வாவை வீட்டில் செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை உங்களுக்கும் இருக்கும் அல்லவா? 

அப்படிப்பட்ட ஆசையை நிறைவேற்றுவதற்கு தான் ப்ரெட் அல்வா செய்யப் போகிறோம். ஆனால் பிரட் இல்லாமல் எப்படி அந்தே சுவையில் ப்ரெட் அல்வாவை செய்வது என்பதில் தான் விஷயமே இருக்கு. நாவின் சுவை மொட்டுக்களை நடனம் ஆட வைக்கும்  சுவையான பாய் வீட்டு கல்யாண ப்ரெட் அல்வாவை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள். ப்ரெட்  இல்லாமல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் பிரட் இல்லாமல் பிரட் அல்வா செய்வது எப்படி என்பது குறித்து இதில் காண்போம்.

Recipes AMP · Quick view
View full