மதிய உணவுக்கு ஏற்ற புதினா கத்தரிக்காய் சாதம் ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

மழைக்காலத்திற்கு சுடச்சுட சாப்பிட வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவார்கள். அப்படி செய்த உடனே சுடச்சுட சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு வகைகள் என்று பல இருக்கின்றன. அதிலும் ஒன் பாட் உணவு வகைகள் இது போன்ற நேரங்களில் சாப்பிட மிகவும் ஏற்றதாக இருக்கும். அவ்வாறு தக்காளி சாதம், பிரிஞ்சி சாதம்,

By Prem Kumar · 9/9/2023

மழைக்காலத்திற்கு சுடச்சுட சாப்பிட வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவார்கள். அப்படி செய்த உடனே சுடச்சுட சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு வகைகள் என்று பல இருக்கின்றன. அதிலும் ஒன் பாட் உணவு வகைகள் இது போன்ற நேரங்களில் சாப்பிட மிகவும் ஏற்றதாக இருக்கும்.

அவ்வாறு தக்காளி சாதம், பிரிஞ்சி சாதம், தேங்காய் சாதம், பிரியாணி போன்ற உணவு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும். இவற்றை அடிக்கடி நமது வீடுகளில் செய்திருப்போம். ஆனால் முதல்முறையாக கத்தரிக்காயை பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த புதினா கத்தரிக்காய் சாதம் இவ்வாறு செய்து பாருங்கள். இதன் சுவை சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 கத்திரிக்காய் , மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.இந்த புதினா கத்தரிக்காய் சாதத்தை சாப்பிட்டு அரிசியில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பாசுமதி, சீராக சம்பா போன்ற வகைகளிலும் இதேபோல புதினா கத்தரிக்காய் சாதம் செய்தால் ருசியாக இருக்கும். வாங்க சுலபமான உடலுக்கு ஆரோக்கியம் தரும் அந்த சாம்பார் சாதத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · Quick view
View full