ருசியான மொச்சை வடை இப்படி செய்து பாருங்க! இதன் ருசி அசத்தலாக் இருக்கும்!
குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் ஈவினிங் டீ, காபியுடன் ஸ்னாக்ஸ் என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீங்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. சட்டுனு இது போன்று ஒரு முறை மொச்சை வடை செய்து சுட சுட வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்
குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் ஈவினிங் டீ, காபியுடன் ஸ்னாக்ஸ் என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீங்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. சட்டுனு இது போன்று ஒரு முறை மொச்சை வடை செய்து சுட சுட வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.
இந்த வடை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.