மும்பை மசாலா டீ இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!
காலையில் எழுந்ததும் பலருக்கும் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். இல்லை இல்லை என்றால் அந்த நாளே சுறு சுறுப்பாக போகாது. அந்தவகையில் அந்த நாள் முழுவதுமே சுறு சுறுப்பாக இருக்க மும்பை மசாலா டீ இது போன்று ஒரு முறை போட்டு குடித்து பாருங்க சும்மா எனர்ஜிடிக்க இருப்பிங்க. இந்த மசாலா பௌடரை அ
காலையில் எழுந்ததும் பலருக்கும் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். இல்லை இல்லை என்றால் அந்த நாளே சுறு சுறுப்பாக போகாது. அந்தவகையில் அந்த நாள் முழுவதுமே சுறு சுறுப்பாக இருக்க மும்பை மசாலா டீ இது போன்று ஒரு முறை போட்டு குடித்து பாருங்க சும்மா எனர்ஜிடிக்க இருப்பிங்க. இந்த மசாலா பௌடரை அரைத்து ஸ்டோர் பண்ணி வைத்துக்கொண்டால் தேவைப்படும்
பொழுதெல்லாம் பயன்படுத்தலாம். அதுமட்டும் அல்லாமல் இதில் சுக்கு, மிளகு சேர்த்திருப்பதால் சளி, இரும்பல் உள்ளவர்களுக்கு டீ போட்டு குடுத்தாள் உடலுக்கு இதமாக இருக்கும். இந்த மசாலா பொடியை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
இதையும் படியுங்கள் : டீ கடை கார வடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!