மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட ஏதாவது கேட்டால் ஆரோக்கியமான முறையில் இந்த முறுக்கு சாண்ட்விச் செய்து கொடுங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியோட ஸ்னாக்ஸ் சேர்த்து சாப்பிட எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுலயும் வீட்ல செஞ்ச பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் இந்த மாதிரி ஐட்டங்கள் வைத்து சாப்பிடுவதற்கு யாருக்குத்தான் பிடிக்காது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் இன்னைக்கு நம்ம முறுக்கு சாண்ட்வி

By Prem Kumar · 1/4/2026

மாலை நேரத்தில் டீ காபியோட ஸ்னாக்ஸ் சேர்த்து சாப்பிட எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுலயும் வீட்ல செஞ்ச பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் இந்த மாதிரி ஐட்டங்கள் வைத்து சாப்பிடுவதற்கு யாருக்குத்தான் பிடிக்காது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் இன்னைக்கு நம்ம முறுக்கு சாண்ட்விச் எப்படி செய்வதென்று தான் பார்க்க போறோம். தற்போது இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு பாரம்பரிய உணவுகளைத் தாண்டி சாட் உணவுகள் மீது ஆர்வம் அதிகமாகிவிட்டது.

அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொழில்நுட்ப காலத்தில் உடனடியாக தயாராக இருக்கும் உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது அந்த துரித உணவுகளைச் சத்தான உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை நமக்கு வந்துவிட்டது. அந்த வகையில் உடலுக்குச் சிக்கல்களைத் தராத உடனடியாக செய்யக்கூடிய முறுக்கு சாண்ட்விச் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இந்த ரெசிபியை ஒரு தடவை மட்டும் சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் எப்போமே நீங்க இந்த ரெசிபியை தான் செஞ்சு சாப்பிடுவீங்க. இந்த ரெசிபியை குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரை எல்லாரும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா ஒரே ஒரு தடவை உங்களுடைய வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க. எப்பவுமே ஒரே மாதிரியா பீட்சா பர்கர் அப்படின்னு சாப்பிடாமல் இந்த மாதிரி கொஞ்சம் டிஃபரண்டா செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்போது சுவையான முறுக்கு சாண்ட்விச் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : ருசியான பன்னீர் கட்லெட் சாண்ட்விச் இப்படி செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full