முருங்கைக்கீரை வடை இந்த மாதிரி குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க ஆரோக்கியமா இருக்கும்!!

ஒரு சிலருக்கு தினமும் வடை சாப்பிடற பழக்கம் இருக்கும். ஒரு சிலர் காலையில் பிரேக் பாஸ்ட்க்கு வடை வைத்து சாப்பிடுவாங்க, இன்னும் ஒரு சிலர் 11 மணிக்கு காபி கூட வடை வச்சு சாப்பிடுவாங்க, இன்னும் ஒரு சிலர் மாலை நேரத்தில டீ, காபியோட வடை வச்சு சாப்பிடுவாங்க. வடையில் நிறைய வகைகள் இருக்க பரு

By Prem Kumar · 22/7/2025

ஒரு சிலருக்கு தினமும் வடை சாப்பிடற பழக்கம் இருக்கும். ஒரு சிலர் காலையில் பிரேக் பாஸ்ட்க்கு வடை வைத்து சாப்பிடுவாங்க, இன்னும் ஒரு சிலர் 11 மணிக்கு காபி கூட வடை வச்சு சாப்பிடுவாங்க, இன்னும் ஒரு சிலர் மாலை நேரத்தில டீ, காபியோட வடை வச்சு சாப்பிடுவாங்க. வடையில் நிறைய வகைகள் இருக்க பருப்பு வடை, வாழைப்பூ வடை, உளுந்து வடை, போண்டா அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்.

அந்த வகையில இன்னைக்கு நம்ம முருங்கைக்கீரை வைத்து ஒரு சூப்பரான கீரை வடை செய்ய போறோம். கீரை வடை செய்வதற்கு நிறைய கீரை பயன்படுத்துவாங்க ஆனா இன்னைக்கு நம்ம இந்த முருங்கைக்கீரை பயன்படுத்தி ரொம்ப ரொம்ப சிம்பிளா சூப்பரான ஒரு வடை செய்ய போறோம். முருங்கை கீரை சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது ஹீமோகுளோபின் அதிகரிக்கும். இரும்புச்சத்து ரத்தசோகை பிரச்சனை இருக்கிறவங்க முருங்கைக் கீரையை வாரத்துல மூணு தடவை சாப்பிடனும் அப்படி சாப்பிட்டால் மருத்துவமனைக்கு போக வேண்டிய அவசியமே கிடையாது.

வீட்லையே சூப்பரா இந்த முருங்கைக்கீரை மூலமாவே இரும்பு சத்தை அதிகரிக்கலாம். இந்த டேஸ்டான முருங்கைக்கீரை வடை சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். இந்த ருசியான முருங்கைக் கீரை வடை ஒன்று சாப்பிட்டாலே அவ்ளோ ருசியாக இருக்கும். சாம்பார் சாதம் பருப்பு சாதம் இது எல்லாத்துக்குமே இந்த சூப்பரான முருங்கைக்கீரை வடை. சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.

மாலை நேரத்தில் டீ காபி ஓட இந்த வடையை செய்து சாப்பிடலாம். முருங்கைக்கீரை வைத்து முருங்கைக்கீரை பருப்பு கூட்டு, முருங்கைக்கீரை சாம்பார், முருங்கைக்கீரை பொரியல் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. அந்த வகையில் முருங்கைக்கீரை வைத்து இந்த சூப்பரான வடை ரெசிபி ஒரு தடவை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான முருங்கைக்கீரை வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : இறால் முருங்கைக்காய் கிரேவி

Recipes AMP · Quick view
View full