ஈவினிங் டைம்ஸ் மஷ்ரூம் கட்லட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
ஒரு சிலருக்கு வடை ரொம்ப பிடிக்கும் ஒரு சிலருக்கு சமோசா ரொம்ப பிடிக்கும் இன்னும் ஒரு சிலருக்கு பப்ஸ் இந்த மாதிரி பிடிக்கும். ஒரு சிலருக்கு டிஃபரண்டா கட்லட் சாப்பிடுவது ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் வெஜிடபிள் கட்லட், சிக்கன் கட்லட், மட்டன் கட்லட் அப்படின்னு நிறைய கட்லட் வகைக
ஒரு சிலருக்கு வடை ரொம்ப பிடிக்கும் ஒரு சிலருக்கு சமோசா ரொம்ப பிடிக்கும் இன்னும் ஒரு சிலருக்கு பப்ஸ் இந்த மாதிரி பிடிக்கும். ஒரு சிலருக்கு டிஃபரண்டா கட்லட் சாப்பிடுவது ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் வெஜிடபிள் கட்லட், சிக்கன் கட்லட், மட்டன் கட்லட் அப்படின்னு நிறைய கட்லட் வகைகள் இருந்தாலும் காளான் வச்சு ஒரு சூப்பரான மஸ்ரூம் கட்லட் இன்னைக்கு செய்யப்போறோம். இது கூட உருளைக்கிழங்கு மசித்து சேர்த்து சூப்பரான ஒரு கட்லட் செய்ய போறோம். ஈவினிங் டைம்ல டீ காபியோட இந்த ரெசிபி சாப்பிடறதுக்கு அவ்வளவு சூப்பரா இருக்கும்.
எப்போமே கடையில் வாங்கி சாப்பிடாம இந்த மாதிரி ஒரு தடவை வீட்டிலேயே சூப்பரா செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பாக வீட்ல இருக்குற எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான கட்லட் ரெசிபி கூட தக்காளி சாஸ் வச்சு சாப்பிட்டா அவ்வளவு சூப்பரா இருக்கும். மறக்காம இந்த ரெசிபியை இதே செய்முறையில் உங்க வீட்ல செஞ்சு பாருங்க. சேமியாவில் பிரட்டி எடுத்து இந்த கட்லட் செய்வதால் நல்ல மொறுமொறுப்பா சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும்.
வீட்ல இருக்குற குழந்தைகளுக்கும் சரி பெரியவங்களுக்கும் சரி இந்த மாதிரி ஏதாவது அடிக்கடி டிஃபரண்டா செஞ்சு கொடுத்தா தான் அவங்களுக்கு சாப்பிட ரொம்ப பிடிக்கும். எப்பவும் ஒரே மாதிரியா செஞ்சு கொடுத்தா சாப்பாடு மேல் வெறுப்பு தான் வரும் அதனால கண்டிப்பா இந்த ரெசிபியை செய்து பாருங்கள். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கு இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுங்க. இந்த டேஸ்டான ரெசிபி கண்டிப்பா அவங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான மஷ்ரூம் கட்லட் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஒன் பாட் காளான் பிரியாணி